பக்கம்:நாள் மலர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1947 1949 1948 - காதலா கடமையா? காவியம்; முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்) கடல் மேற்குமிழிகள் காவியம்; குடும்ப விளக்கு ill; திராவிடர் திருப்பாடல், அகத்தியன் வீட்ட காடி நூல் வெளியிடல். 'குயில்' மாத ஏட்டிற்குத் தடை; நாளேடாக்கல், கருஞ் சிறுத்தை உருவாதல். 8-11-46-ல் முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் பணிக்குப்பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல். புதுக்கோட்டையிலிருந்து குயில் 1, 2 மாத வெளி யீடு. 'சௌமியன்நாடக நூல், பாரதிதாசன் ஆத்திசூடி வெளியிடுதல், சென்னையில் 'குயில்' இதழ்: 'ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி" திரைப் படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல், இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து 'குயில்' ஆசிரியர் - வெளியிடுபவர். 'கவிஞர் பேசுகிறார்" சொற் பொழிவு நூல். 1954 -- 1950- குடும்ப விளக்கு iv; குடும்ப விளக்கு வெளியிடல். 1951- செப்டம்பர் 15. ல் வேனில் (வசந்தா தண்டபாணி திருமணம். அமிழ்து எது; கழைக் கூத்தியின் காதல்- வெளியிடல். 1954 -- 1955 - பாரதிதாசன் கவிதைகள் 2 ஆம் தொகுதி; சேர தாண்டவம் (முத்தமிழ் நாடகம்); தமிழச்சியின் கத்தி காவியம், ஏற்றப் பாட்டு, வெளியிடல். உரையாடல் 1952- 'வளையாபதி' திரைப்படம் கதை, பாட்டு. இசையமுது இரண்டாம் தொகுதி வெளி யிடல். பொங்கல் வாழ்த்துக் குவியல்; கவிஞர் பேசுகிறார் சொற்பொழிவு நூல் வெளிவரல், குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல். 7-2-1954 மூன்றாம் மகள் ரமணி-சிவசுப்ரமணியம் திருமணம். புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26-ல் மன்னன் -- லமசூர் மன்னர் வீ. சாவித்திரி கோவை.ஆ.அய்யாமுத்து தலைமை, பாரதிதாசன் திருமணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/16&oldid=1524959" இலிருந்து மீள்விக்கப்பட்டது