பக்கம்:நாள் மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நன்றி என் தமிழ்க் கவிதைத் தொண்டும் இனியதோ? நான் பிறந்த முன்னாள் நன்னாளோ? என்னை முதிர் அன்பால் வாழ்த்தல் நன்றோ? இன்னும் நான் பன்னாள் வாழ்ந்தால் என்னால் இப் பொன்னாட்டார்க்கே என்னதாம் நன்மை? என்ப தெனக்கேதும் விளங்கவில்லை மலாயாவில் அங்கங்கேயும்! மன்னிய நிறுவனத்தார் பலரும் என் பிறந்த நாளில் பகர்ந்தனர் எனக்கு வாழ்த்து நிலவிய அன்புத் தோழர் நேர்உற வாழ்த்துச் சொன்னார் அலைகடற் கப்பால் வாழ்வார் அன்பால் என் அகத்தில் வாழ்வார்! ஊக்கத்தை எனக்க களித்தார் உயர்மரை யாவில் உள்ளார் தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் தூய்தமிழ் வாழ்த்த என்வாய் ஆக்கத்தை எனக்கிர் நாட்டார் அளித்திட்ட அளவையெல்லாம் செலவிக் கடமைப் பட்டேன். பூ-நா-73-2 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/19&oldid=1524962" இலிருந்து மீள்விக்கப்பட்டது