உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நாட்டுப் பற்றும் உலகப் பற்றும் நம்முடை உயிராகும். கேட்டைச் செய்வோர் யாரா யினும்என்? கிளர்ந்தெழல் கம்கடமை

பாட்டாளி கள்ளலாம் ஒன்றிய பாரினைக் காத்தல் பண்பாகும். வேட்கை நமக்குப் பொதுடை மைஅறம் விரிவுல கெய்துதலே.

ஆட்சியிலே தொழி லாளியம் ஒன்றின் அனைவரும் உறவாவோம். மாட்சிக் குரியது மாந்தனுக் கெல்லாம் மாந்தனின் நன்மைக்கே.

16