பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ஒவ்வொரு மாந்தன் உயர்வுக் காக அனைவரும் ஒன்ருவோம். ஒவ்வொரு வருமே ஒன்ரு கிடுவோம் அனைவரின் உயர்வுக்கே.

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு சிறப்பும் ஒன்றிய கம்உழைப்பே. ஒவ்வொரு வீடும் ஒவ்வோர் ஊரும் உயர்ந்ததும் நம்மாலே.

உழைப்பை அளித்தே உலகைப் படைத்தோம் உணவினைப் பெற்ருேமா? உழைப்புக் கேற்ற ஊதியம் கொள்வோம் தேவையை நாம் பெறுவோம்.

30