பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫి போன்னியின் திe:கம் - தாஐேதரன் : இந்தச் சமயத்திலே தான் உன்னே என்ன வேண்டுமானுலும் செய்ய முடியும். வசந்தர் : அப்படிச் சொல்வித்தான் என் புருஷன் பாக்கியன்மியை ஏமாற்றிஞர். தான் பாக்கியகடிமி ஆல்ல. தசகோதரன் : என் விருப்பத்திற்கு இணங்காவிட் உால் உன்கிப்பத்தி ேைரல்லாம். கிரிக்கும்படி செய்து விடுவேன். சைந்த .ன்ணேப்பற்றித்தான் இன்று ஊரெல் ாைம் கிரிக்கிறது. தசகோதரன் : அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இன்னேவுக் சேர்த்துச் சிரீக்க வைக்க வேண்டுமா? வசந்த அ.ே இதுவரை வெளிப்படையாகச் சோல்ல வேண்டாமென்று நீனேத்தேன். நீ வரம்புமீறிப் போகிறபடியால் நான் ஒன்றும் மதைக்கப் போவதில்லை, இதுவரையில் உன்னேப்பற்றித்தான் ஊரார் சிரித் தார்கள். இன்றைக்கு உன் மனவியையும் சேர்த்துச் இசிப்பதை அறியாமல் நீ மமதை கொண்டு திரிகிரும், தசகோதரன் : பாக்யல#மியைப் பற்றி யாகும் ஒன்றும் சொல்லத் துணிகமாட்டார்கள். நீ சொல்லுவது வேலும் ரவி. - வசந்த : உலகத்திலே உன் மனைவி மாத்திரம் கத்பாசி என்து நீ மண்டைக் கர்வம் பிடித்து அலேகிருய், அவன் புதிது புதிதாக உனக்கு நகைகள் கொடுக்கிருளே -அவை எப்படி வருகின்றனவென்று நீ யோசித்துப் பார்த்தா காமுகனுக்கு அதற்கெல்லாம் நேரமெங்கே? தசகோதரன்' தனையெல்லாம் அ ஆ இ ைட து இ#ன்.