96
A VOCABULARY IN
Auction ... ஏலம்
Bag ... மூட்டை
Bail ... பிணை
Balance ... நிலுவை, திராசு
Bale ... கட்டு
Bank ... திரவியக்காசுகடை
Bearer ... கூலியாள்
Bidder ... விலை கேட்டவன்
Bill ... சீட்டு, நறுக்கு
Bill of Debt ... கடன் சீட்டு
Bill of Exchange ... உண்டிச்சீட்டு
Bill of Complaint ... பிராதின் கடிதாசி
Bill of Sale ... விற்கிரையச்சீட்டு
Bond ... பத்திரம், கடன்பத்திரம்
Penalty Bond ... முறி, முச்சிலிக்கை
Book-keeping ... கொடுக்கல்வாங்கல் கணக்குப்புல்தகம்
Cash-Book ... பணங்கொடுக்கல் வாங்கல் புஸ்தகம்
Bill-Book ... உண்டிச்சீட்டுப்புஸ்தகம்
Memorandum-Book ... ஞாபகப்புஸ்தகம்
Book-keeper - ... கபரியகிறாணி, வற்தகர்கிராணி
Broker ... தரகன்
Brokerage ... தரகு
Bundle ... கட்டு
Business ... வேலை
Cash ... பணம், காசு
Cash-keeper ... திரவிய விசாரிப்புக்காறன்
Cent ... நூறு
Certificate ... நிசத்துக்கத்தாட்சியான சீட்டு
Charges ... செல்லுஞ்சிலவு
Cheap ... நயம், மலிவு
Clearance ... ஆயந்தீர்ந்தசீட்டு
Commission ... ஒருகாரியத்துக்குக் கொடுத்தக்கட்டை
Contracts ... உடன்படிக்கை
Custom Free ... தீர்வையில்லாமல்
Custom-house ... தீர்வைத்துறை