ENGLISH AND TAMIL 75
A Blanket =வெள்ளைக்கம்பிளி
The Curtains =கட்டில் திரைச்சீலை
A Curtain Rod =திரைக்கோல்
The Valances =சாலற்
A Ring =வளையம்
A Couch =ஆசனக்கட்டில்
A Seat =ஆசனம்
A Chair =நாற்காலி
A Cushion =பஞ்சணை
A Close stool =சலக்கமணை
A Chamber-pot =மூத்திரப்பீங்கான்
A Press, an almira =அல்மார்
A Cabinet =கைப்பெட்டி
A Picture =படம்
A Table =மேசை
A Round Table =வட்டமேசை
A Folding Table =மடிப்புமேசை
A Comb =சீப்பு
A Powder-box =மாப்பெட்டி
A Vial =சீசா, குப்பி
A Bazon =தட்டுபாத்திரம்
A Gurglet =கூச்சா, கரகம்
A Brush =மயிர்க்கருவி
A Marble Table =கல்மேசை
A Set of China =பீங்கான்கள்வற்கம்
A Cup =கோப்பை
A Saucer =அடிக்கோப்பை
Tea Cups and Saucers.=தேத்தண்ணிகுடிக்கிற கோப்பை சாசறென்கிற பாத்திரங்கள்
Coffee cups and saucers =காப்பித்தண்ணீகுடிக்கிற கோப்பை சாசறென்கிறபாத்திரம்
A Sneaker =பெரிய கோப்பை
A Bowl =போல்
A Tea Pot =தேத்தண்ணீ ர்கரகம்
A Sugar Pot =சக்கரைப்பீங்கான்
Butter Pot =வெண்ணைவைக்கிற பாத்திரம்
A Plate =சாப்பிடுகிறபீங்கான்