பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். தலவி அவனைப் பிரித்து மனை வவினிருத்தலுமாகிய உரிப்பொருளும்; ஒப்பச்சேறலின் வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று, வெஞ்சுடர்வெ ப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத் தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம்முதல் கருவுரியும் வந்தவாம், முல்லைப்பாட்டினுட் ( கான்யாறு தழீஇய வானெடும் புறவிற் - சென்று பிடவமொடு பைம்புத லெருக்கி - வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட - விம்முட் புரிசை யேமுற வளைஇப் - படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" என்பதனாலுணர்க், சுஉ, எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த னஞ்சு தகத் தலைச்சென் நடல்குறித் தன்றே. இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்னபொ ரூட்டென்கின்றது.. (இ-ள்.) எஞ்சா மண் நசை = இருபெருவேர் தர்க்கும் இடையீடாசிய மண்னிடத்து வேட்கையானே ! அஞ்சு தத் தலைச்சென்று = ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதறுகடாக தன்று = ஒருவேந்தனை ஒருவேத் தன் கொற்றங்கோடல் குறித்தன் மரத்திலாத்து வஞ்சித்திணை.-- எ-று. ஒருவன் மண்ணசையான் மேற்சென்மூல் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதி ரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதா சலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர் சே நல் காஞ்சி என்பராலெனின், சாஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுலியற் பொருண்மையைப் பெயராற் கூறலாகரமையுணர்க, ஒருவன் மேற்சென்றழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வரு த் துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேர மான் செல்வழித் தகரிேடை அதிகமான் இருந்ததாம். இங்க னம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே மேற்க,றுச் துறை பதின் மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென் றுணர்க, (எ) சு. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானு. மகத்தூர்ர் தட்ட கொற்றத் தானு