பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சச பொருளதிகாரம். படைத்துமொழியாது பட்டாங்குகூறுதலென்னுங் கிளவியோடே கூட ட்டி : அவ் எழுவகைய என்மனார் புலவர் = அத்தன்மைத்தாகிய ஏழு கூற்றையுடைய அறத்தொடுநிற்றலென்,று கூறுவர் பலவர். எ-று. அவ் வெழுவகைய என்றால் உண்மை செப்புங்கால் எனையாறுபொருளி னுட்சிய உடன்கூறி உண்மை செப்பலும் ஏனைய கடறுங்காலுந் தனித்த னிடாது இரண்டும் மூன்றும் உடனேகூறுதலுங்கொள்க. உ-ம் "எல் இமெல்லின் றசைவுபெரி துடையன் * * * ஒருவன் என்பது எளித்த ல், "பகன்மாய்த்திப்பங்சுடரமையத்தல * * * தோழியென் றனள் 6: ன்பது ஏத்தல், "பூளுசுமுறத்தழீஇப் போத்தந்தான் என்பது வேட் கையுலாத்தல், “முருகயர்ந்துவந்த பலியே" இது வேலனோடு கூறுது ஓசாதல், கூறுதற்கண் உசாதலென விரிக்க, "வாடாத சான்றோர் வாவெதிர் கொண்டிராய் .கோடாது: நீர் கொடுப்ப தல்லது கோடா . வெழிலுமுலையு மிரண்டற்கு முந்நீர்ப். பொழிலும், விலையாமோ போ ந்து.” இதுவும் உசாதலாய் அடங்கும். உருவுச்சினஞ் செருக்கித் துன் லுதொறும் வெகுளு - மூளை வா சொயித்த வள்ளுகிர் ஞமலி - இரையா கலாண வளைகுபு கெரித் தர - கடுங்குவன மெழுது ஈல்லடி. தளர்த்திய - மிடும்பைகூர் மனத்தே மருண்டு புலப்படா - மா றுபொரு தோட்டிய புகல்வினை - வேறு, பல த்தர் காண விடையி - னணிபெற வந்தே ஓமல மாலாயிடை-வெரும் த லஞ்சி மெல்லிய வினிய-மேவரக் காக்தெம்மை மாலாய் கவிகேக் சி-யன் போ டசைவென சால்ப வாங்குந்தி-மடப்தர் மழைக்க aar பி-சிறந்த கெடுதியு முடையமென் றனனே." என பாய்சாத்ரவாது ம், " கணவிடை புடையூக் கானங் கல்லென -மடிவி லிளையர் படி பரித் தெரித்தரக் - கார்ப்பெய ஒருமித் பிளித்துச் சீர்த்தக - விரும்; னர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடா அஞ் செருக்கி மாங்கொல்பு மையல் வேழ மடங்கலி னெரிதர-வுய்விட மறியே மாதி பொய்யெனத்-தியர் துகோ வெல்வளை தெளிர்ப்பநாண் மறந்து - விதுப் புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் - சூளுறு மஞ்ஞையி ன அங்க வார்கோ-லுடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை யண்ணல் யானை யணிமு கத் தழுத்தலிற்- புண்ணுமிழ் குருதி முகம்பரர் திழிதாப்-புள்ளின் வரி நூதல் சிதைய நில்லா - தயர்ந்து புறக்கொடுத்த பின்னர் நெடுவே - வணங்குறு மகளி ராகௌங் கதிப்பத் - திண்ணிலைக் கடம்பிற் றிரள ரை வளைஇய-துணையறை மாலையிற் கைபிணி விடா அ-துரையுடைக் கலுழி பாய்தலி ஒருவுத்திரை - யருங்கரை வாழையி னடுங்கப் பெரு ந்ததை-பஞ்சி லோதியசைய லெனையது உ - மஞ்ச லோம்புநின் னணி கலங் காக்சென-மாசுறு சுடர் சத னீவி - நீடுதினைந் தென்முக நோக்கி கனனே." எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங்கா