உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், னமொழிப என்றும் பொருள் கூறிச் செல்வாமை யுண்டே லெமக்கு புலா மற்றுகின் வல்வாவு வாழ்வார்க் குரை ” எனவும், "அன்பற மாறி யா முள்ளத் துறந்தவள் - பண்பு மறிதிரோ வென்று வருவானா - யெ ன்றிறம் யாதும் வினவல் வினவிற் - பகலின் விளங்குகின் செம்மல் சிதையத் - தவலருஞ் செய்வினை முற்றும் வாண்டோ - ஏவலம் படு தலு முண்டு எனவும் வருவன பிறவுங் கொள்க. உஉஎ, மனைவி யுயர்வுக் கிழவோன் பணிவு நினையுங் காலைப் புலவியு ளூரிய, இது கற்பினுட் தலைவற்கு தலைவிக்கும் எய்தியதோர் வழு: வமைக்கின்றது. (இ - ள். பலவியுள் மனைவி உயர்வும் = பலவிக்கான த்துத் தலைவன் பணித் துழி உட்டும் காஐயின்றித் தலைவி அதனை எற் றுக்கோடலும் : கிழவோன் பணிவும்= தலைவன் தலைமைக்கு மாமுசு த் தலைவியைப் பணிதலும் : நினங் காலை உரிய = ஆராயுங் காலை இருவர்க்குமுரிய, எ - று, உ - ம். "வலேயு று மயிலின் வருந்தினை * * * பான் போலவம் - கோதை கோலா விறைஞ்சி நின்ற - ஆதைய ஞ் சேர்ப்பனே யலைப்பேன் போலவும்” இது முன்னே தல விமனத் து நிகழ்தலுண்னமயிற் கனவிலும் கண்டா' பான் றுனக. "தம்மி னென்படி சேர்தலுமுண்டு” என்பதும் அது, நீங்காலையெம்: 2 தனாற் தோழியயர்வங் கிழவோன் பனிமொ பயித்தலுங் கொள்க. ஒன்றிரப்பான் போலப் * * * பன் மானும் இதனுட் தலைவன் இ ரந்துனாத்தவா றுர் தான் அதனை ஏற்றுக்கொடவாமுங் கா க . இச்சூத்திரம் புலவிக்கே கூறினார். பட்டற்குத் துனிக்கும் "காமக்க டப்பின் என்பதலுட் கூறி வானவணங்க. கூட உஉ அ. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கம்பி ஓளளே, இது கற்புக்காலத்துத் தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) கற்பினுள் = கற்புக்காலத்து : 165. க நிகழ் மருங்கின் = ஒருவர்க்கொருவர் மனத்து நிகழுமிடத்து : வேட் கை மிருதியிற் புகழ் தகை வனாயார் = வேட்கைமிருதியாலே அத னைப் புகழ்ந்துரைக்குந் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார் கொள்வர். எ - று. "ஆக வனமுலை யரும்பிய சுணங்கின் - மாசில் கற் பிற் புதல்வன் முயென-மாயப் பொய்மொழி சாயினை பயிற்றி ” இது புலவிக்கட் தலைவன் புகழ்ந்தது. "அணைமருளின்றுயில் * * * இனி பறிர்தேனது 'தனி யாகுகலே." இது போக்கின் பட் தலைவன்புகழ்