பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சம் பொருளதிகாரம். ண்கேற்றையுடையவாம்.---எ - று. நால்வகைலேத்தும் மருவிய கு லப்பெயராவன :- குறிஞ்சிக்குக் சானவர் வேட்டுவர் இரவளர் கு ன்றுவர் வேட்டுவித்தியர் குறத்தியர் குன்று வித்தியர் ; ஏனைப் பே ண்பெயர் வருமேனும் உணர்க. முல்லைக்குக் கோவலர் இடை டர் ஆயர் பொதுவர் இடைச்சியர் கோவித்திடர் ஆய்ச்சியர் பொ துவியர். செய்தர்கு நுளை உர் திமிலர் பரதவர் துளைத்தியர் பாத்தி wயர் ; எனைப் பெண் பெயர் வருமேனும் உணர்க. மருதத்திற்குக் கள மர் உழவர் கடையர் உழத்தியர் கடைச்சியர் ; எனப் பெண் பெயர் வருமேனும் உணர்க. முன்னர் " வத்தநிலத்தின் பயத்த” 'ன் -1 ழிக் காலத்தையும் உடன்கோடலின் ஈண்டுத் திணைதொ றமருவுத் லும் பொழுதொமேருவுதலும் பெறப்பதேலிற் பொழுது முதலாக வரும் பாலைக்குத் திணைதொதுமாஇயபெயருந் திணைநிலைப்பெய ருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் பறத்தியர் எனவும் மீளி விடலை காளை எனவும் வரும். இனி, உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப்பெயரும் நாடாட்சிபற்றிகளும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன் பொருப்பன் கொ டிச்சி ; இது ஆண்பாற்கேலாத பெயராயினும் நிலையென்றத னாற்சொன்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறை நாடன் மனைவி. நெய்: நர்குக் கொண்சன் துறைவன் சேர்ப்பான் மெல்லம்புலம்பன் : தலைவிபெயர் வந்துழிக்காண்க. மருதத்தி ற்கு மகிழ்கன் ஊரன் மனயோள் என வரும். இக்காட்டிய இரவ ரையினும் பெயர்ப்பெயரும் வினைப்பெட்ரும் பாடலுட் பயின்றம், கையாற் பொருளூேக்கியுணர்க. ஈண்டுக் கூறிய திணைநிலைட்பெய லா " ஏவன்மாபின்” என் ஒஞ் சூத்திரத்து அலகையமெனப் பருக்குமாறு ஆண்டுனங்க. உக. ஆயர் வேட்டுவ ராஉேத் திணைப்டெய ராவயின் வரூஉங் கிழவரு முளரே. இது முன்னர்த் திணைதொறமரீஇய பெயருல டயோரிலுக் திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரோன முல்லைக் குங் குறிஞ்சிக்கும் எய்தாத்தெய்துவித்தது". (இ - ல் . ) ஆஉேத் தினைப்பெயர் = முற்கூரிய ஆண்மக்களாகிய திணைதொ அமரீஇய பெயர்களுள் : ஆயர் வேட்வேர் கிழவரும் உளர் = ஆய கிலும் வேட்டுவரிலும் வருங் கிழவரும் உளர் : அவயின் வருடல் சிழவியரும் உளர் = அவ்விடத்து உருந் தலைவியரும் உளர், எ - று. ஆயர் வேட்வேரென்னும் இரண்டுபெயரோ எடுத்தோதினாரோ ஓம்