பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - அயிர்மயங்கியல் காங் - ம். பொருதுக்கடி.து; சிறிது, நீது, பெரிது எனவும்; பொரு. ஞான்றது; நீண் டது, மாண்டது எனவும் : பொருதவலிது எனவும் ஒட்டுக. (சு) கா. வேற்றுமைக் குக்கெட வகர கிலையும். இஃது, அல்வீற்றவேற்றுமைக்கண் நிலைமொழிமுடிபு வேறாய் முடியுமாறு கூறு தல் நுதலிற்று. இ - ள்:-- வேற்றுமைக்கு உ கெட அகரம் இலையும் - அக்ககரவீறு வேற்றுமைப்பொ ருட்புணர்ச்சிக்கண் எய்திய நிலை மொழி உகரம் செட அகரம் நிலைபெற்று முடியும். உ - ம். பொருகக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்; பொருசஞாற்சி; நீட்சி, மாட்சி எனவும்: பொருவேதுமை எனவும் வரும். 1. ' அகரம்நிலையும்' என்னாது உகரங்கெட' என்றதனான், அவ்விருவீற்றின் உருபிற் குச் சென் றசாரியை பொருட்கண்சென்றவழி இயைபுவல்லெழுத்துமிழ்வும் சிறுபான் மை உகரப்பேறும் கொள்க. பொருமின் குறை, உரிஸின் குறை எனவும்; உயவல் யானை பொரு.நச்சென் தன்ன” (அகம்-கடு) எனவும் வரும். காக, வெரிநெ னிறுதி முழுதும் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லிழுத் தியற்கை. இஃது, அக் நகரவீற்று ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் முதலிற்று, இ -ன்:--வெரிக் என் இறுதி முழுதும் கெடுவழி-வெரிக் என்று சொல்லப்படும் நகரவீற்றுமொழி தன் சற்று நகரம் முன்பெத்த அசாத்தோடு எஞ்சாமற்செட்டவிடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைந்து, உ - ம், வெரிக்குறை; செய்கை , தலை, புறம் எனவரும். காஉ. ஆவயின் வல்லெழுத்து மிகுதலு மூரித்தே, இஃது, இன்னும் அம்மொழிக்கு எய்தியதோர் முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள்:-- அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து அவ்வெரிக் என்னும் சொல் அல்லாறு மறு செட்டுகின் றவிடத்து மெல்லெழுத்தேயன்றி எல்லெழுத்து மிக்கு முடி தலும் உரித்து. உ - ம். வெரிக்குறை; செய்கை, தலை, புறம் என வரும். ஞசாரத்நெடு ககாரவீறு ஒத்தமுடியித் முதலின் உடன்கூறப்பட்டது. (5) கா... ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே, இது, ணகாரவீறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு உணர்த்துதல் முதலிற்று. இ - ள்:-ணசார இறுதி வல்லெழுத்து இயையின்-ணகாரவீற்றுப்பெயர் வல்லெ : முத்து முதன் மொழி இமையின், டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கு-டசாரமாய் முடியும் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண். உ - ம். மட்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். காச, ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை.