பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ச தொல்காப்பியம் - இளம்பூரணம் இ.இ, மகரவீற்றுள் முன்கூறிய முடிபு ஒவ்வா தனவற்றிற்கு முடிபுகூறுதல் இத விற்று. இ-ள் :-தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன தாம் ராம் என்று சொல்லப்படும் மகரவீறும் யாம் என்னும் மகரவீறும் மேற் உடறிய நாம் என்னும் மகாவீறுபோல் அத்தும் இன்னும் பெரும் முடிதலையுடைய வாம். யாம் என் இறுதி ஆ எ ஆகும் யாம் என்னும் மகரவீற்றுமொழி ஆசாரம் ஏகா சமாம்; அ வயின் யாரமெய் கெடுதல் வேண்டும்- அவ்விடத்து யாரமாகியமெய் செடு நல்லேண்டும். எனை இரண்டும் நெடுமுதல் ரூ.றுகும்-ஒழிர்த இரண்டும் செடியவாதிய முதல் குறுகிசன்று முடியும். -ம், சம்மை, தம்மொடு, கம்மை, சம்மொக, எம்மை, எம்மொடு என ஒட்டுக. ஆவயின்மெய் என்றதனால், பிறவயின் பொய்யும் செம்மெனக்கொள்க. சங்கண், என்கண், எங்கண் என வரும். * -3%, எல்லா மென்னு இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலை யு மிறுதியான, இ.து, மகரவீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் தலிற்று, இ-ள் :- எல்லாம் என்னும் இறு முன்னர் என்லாம் என்னும் மகாமீற்று சொல்லின் முன்பு, வற்று என் சாரியை முற்ற தோன்றும்-மேற்படறிய அத்தும் இன் னுமன்றி அற்று என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறு யொன்-உம் என்னும் சாரியை நிலைபெறும் இறுதிக்கண். உ-ம். எல்லாவற்றையும், எல்லாவற்றொடும் என ஓட்டுக. முற்ற என்றதனான், மூன்றாம் உருபின்கண்னும் நான்காம் உருபின் கண்ணும் *மும் .பின் கண்ணம் உம்மின் உகரக்கேடு கொள்க. ('இ. சியான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.) சுய, உயர்திணை யாயி னம்மிடை வருமே. இதுவம் அது. இ-ள் :--உயர் திணையாயின் நம் இடை. வரும் எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப்பெயான்றி உயர் திணைப்பெயராய் நீக்குமாயின், சம் இடை, வரும்-தம் என்னும் சாரியை இடை வந்து புணரும். சிலைமொழியொற்றும் மேல் வேற்று பிசையொற்று' என்று கொட்டுகின்ற அதி சாரத்தாற் கெடுக்க, இன்னும் அதனானே உம்முப்பெறுதலும், அதன் கண் உகரம் நில உருபின்கண் கெடுதலும் கொள்க. 2.-ம். எல்லாசம்மையும், எல்லாசம்மொடும் என ஒட்டுக.

  • க, எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்

எல்லீரு மென்னு முன்னிலை விருதியும் ஒற்று முகரமுங் கெடுமென மொழிப்