இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
500 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக 'ஆனுகுந் தீகையற (சேட்ட விதிதலை வீழநன் பாரதியு முக்கு நழுவிட வந்தமாயன்; ஏகநின் றாகியமர் தோற்று வதறிட வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள் ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் வந்துசேயென். lசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை - தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் தம்பிரானே. (1) ওDIT GöTLDGÖY@\) (இடம் விளங்கவில்லை. நாமக்கல்லுக்கருகில் நைனா மலையென்று மலையொன் றுண்டு. ) : 391. பொது மகளிர் உறவு அற தானதன தான தானதன தான தானதன தான தனதான சூதுகொலை கார ராசைபண மாதர்
- துாவையர்கள் சோகை முகS நீலர்.
சூலைவலி வாத மோடளைவர் பாவர் துாமையர்கள் கோளர் தெருவூடே சாதனைகள் பேசி வாருமென நாழி தாழிவிலை கூறி தெனவோதி. 'ஆன் உகும் தீ - யாகப்பசுவை (தகித்து) பொடியாக்கும் அக்கினி, 1 சேட்ட விதி - முதன்மையான தட்சப்பிரசாபதி.
- துவையர்கள் . மாமிச பட்சணிகள். S நீலம் - விடம்.