32 முருகவேள் திருமுறை (8-ஆம் திருமுறை 32. பிரார்த்தனை ரகூகித்தருள் 'கிளைத்துப் புறப்பட்ட ஆர்மார் புடன்கிரி யூடுருவத் தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னேதுேறந் தோருளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்குங்கண்ணார்க் கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள்வந் திரட்சிப்பையே. (பொ. உ) (கிளைத்துப் புறப்பட்ட மக்களாதிய சுற்றத்தாருடன் போருக்கு எழுந்த சூரனுடைய மார்புடனே (கிரி) அவனுக்கு அரண்ாயிருந்த எழுகிரிகளும் பட்டழியும்படி ஊடுருவித் தொளைத்து வெளிவந்த வேலை ஏந்தும் கந்தனே! (துறந்தோர்) துறவிகளின் உள்ளத்தை வளைத்திழுத்துப் பிடித்து அந்த உள்ளம் - நெஞ்சம் (பதைக்கப் பதைக்க) ப்தை பதைக்க வதைக்கின்ற (கண்ணார்க்கு) கண்களை உடைய மாதர் பொருட்டு (இளைத்து) வாடித் தவிக்கும் என்னை என்று வந்து காப்பாற்றுவாய். (சு - உ) துறவிகளின் உள்ளத்தையும் இழுத்து வதைக்கும் மாதர்களின் கன் வலையிற்பட்டுத் தவிக்கும் என்னை என்று காத்தருளுவாய். கு. உ கிளைபட்டெழு குருரமும் அதுபூதி (4) "துறவினர் சோரச் சோர நகைத்து" - திருப்புகழ் 158 முதிவரையும் அவர் உயிர் துணிய வெட்டிப் பிள்ந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் செங்கண் வேலும், கரியகண் துறந்தவர் நிறந் தொளைபட ஒட- திருப்புகழ் 1277, 1151 கிளைத்துப் புறப்பட்ட சூர் - கிளைகள் விட்டுப் பரந்தெழுந்த (சூர்) மாமரத்தையும் குறிக்கும். சூர் மார்புடன் கிரி- என்றதனால் கிரி-எழு கிரியையே குறிக்கும்.திருப்புகழ் 257, பக்கம் 140 கி.ழ்க்குறிப்பு 33. முருகன் நாம விசேஷம் முடியா பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு டிெயாற் படியில் சீவிதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அேடியார்க்கு நல்ல பெருமாள், அவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. (அந்) வெற்றிவேற்.புகல்பவரே முடியாப் பிறவிக்விதனப் LII ITT. (பொ - உ) வெற்றி வேலை ஏந்திய பெருமாள், அடியார்க்கு நல்ல பெருமாள், அசுரர்களின் குலம் முழுமையும் பொடியாகும்படி ஆக்கிய பெருமாள் - ஆகும். முருகவேளின் திருப்பெயர்களைச் சொல்பவர்கள் (முடியா) ஓய்ாத பிறவி என்னும் கடலிற் (புகார்) புகுந்து அலைச்சலுறார்; (முழுதும்) எல்லாவற்றையும் கெடுக்கின்ற (மிடியால்)
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/39
Appearance