இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20. அவனினும் கொடியள்!
குன்றெதிர் ஒலிக்கும் குளிர்பூஞ் சாரல்
மரத்தைச் சுற்றும் மலர்க்கொடி கண்டும்
தாழ்கிளை தாவித் தலைகீழ் ஆடும்
குட்டிக் குரங்கைக் கிட்டும் மந்தியைத்
தழுவிக் கடுவன் தலைபார்த் திருக்கும்
5
நெடுவழி திரும்பாக் கரும்புனல் நாடன்
கொடியனில் கொடியன் தோழி!
அவனினும் கொடியள் உயிர்வாழ் வோளே!
8
- 34