Crystalline rock - படிகப் பாறை
Cuesta ..... க்குயெஸ்டா [அறுபட்ட செங்குத்துச் சரிவு]
Culture (mode of life) ..... வாழ்க்கை முறை
Cultural landscape ..... செயற்கை[(யால் அமைந்த அம்சம் கூடிய]நிலத் தோற்றம்
Cumulative Graph ..... கூட்டு அளவுக் கோட்டுப்படம்
Cumulo nimbus ..... திரள் மழை[(முகில்]
Cumulus ..... திரள் [முகில்]
Current ..... நீரோட்டம்
Cyclical ..... மண்டலிக்கும்
Cycle of erosion ..... அரிப்புச் சைகில் [அரிப்பு மண்டலம்]
Cylindrical map ..... உருளைச் சட்டம்
Projection
Cyclone ..... சைக்க்ளோன்
Cyclonic region ..... புயல் காற்றுப் பிரதேசம்
Date line ..... தேதிக் கோடு
Datum line ..... தரவுக் கோடு
Day degrees ..... பகல் வெப்பக் கூட்டுஅளவு
Dead ground ..... மறைபட்ட நிலம்
Dead reckoning ..... நேர் அளவு,[கடலின் மேல்]
Death rate ..... இறப்பு வீதம்
Deciduous forest ..... இலை உதிர் காடு
Decomposition (of rocks) பாறைச் சிதைவு, உக்குதல், இற்றுப்போதல்