BENGLISH AND TAMIL. 79
An assessment =இறைவரி
The Land Tax =ஊர்வரி
The Surveyor's Office =நிலங்களையளக்கிறவர்கள்கச்சேரி
The Town House =கச்சேரி
A Toll =ஆயம்
The General Post Office =பிறதானமானதபால்வீடு
Postage =தபால் சிலவு, அஞ்சல் கூலி
The Exchequer =இராசாவின்கச்சேரி
The Treasury =பொக்கிஷச்சாலை
The War-Office =உயித்தியத்தொழிலின் அறை
A Committee =துரைத்தனக்காறர்
A Council, a Board =ஆலோசனைசங்கம்
The Military Board =இராணுவகாரியங்களின் ஆலோசனை சங்கம்
The Board of Revenue =வரவுசிலவு காரியங்களின் ஆலோசனை சங்கம்
The Medical Board =வயிந்திய ஆலோசனைசங்கம்
The Government house =துரைத்தனமான இடம்
The Civil Department =ஊர் துரைத்தன உத்தியோகவகுப்பு
The Military Department =இராணுவ உத்தியோகவகுப்பு
An Arsenal, an Armou ry =ஆயுதசாலை
The Mint =தங்கசாலை
A Boundary, a Limit =எல்லை, குண்டுசாலை
The Bulwarks =கொத்தளம்
Section Second. இரண்டாம் பிறிவு.
An Inhabitant =ஒருகுடி, குடித்தனக்காரன்
A Native =உள்ளூரிற் பிறந்தவன், ஒரு ஊரான்
A Foreigner =அன்னியன், பரதேசத்தான்
A Stranger =அசலன்
An Individual =ஒருதன், குடி
The Subjects =குடிகள்
A Pilgrim =பரதேசி
A Friar =சன்னாசி
A Nun =மடத்துக்கன்னி
The Nobility =பிறபுக்கள்