இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைக்களஞ்சியச் செயற்குழு
தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், (தலைவர்). ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
கே. வெங்கடசாமி நாயுடு, மத பரிபாலன அமைச்சர், சென்னை. |
டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார், துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
கே. சுவாமிநாதன், முன்னாள் முதல்வர், அரசினர் கலைக் கல்லூரி, சென்னை. |
டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார், கோயமுத்தூர் (5-5-1953 வரை). |
சி. ஆர். ஸ்ரீனிவாஸன், ஆசிரியர், ' சுதேச மித்திரன் ', சென்னை. |
ஓ. பி. ராமசாமி ரெட்டியார், ஓமந்தூர், தென் ஆர்க்காடு. |
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், சென்னை. |
ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியார், சென்னை. |
டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன், திருச்சி (1952 வரை). |
நா. ம. ரா. சுப்பராமன், மதுரை. |
எம். பக்தவத்சலம், விவசாய அமைச்சர், சென்னை. |
சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை, வேதாரண்யம், தஞ்சை. |
திருமதி மா. லக்ஷ்மி அம்மாள், ஓய்வுபெற்ற முதல்வர், லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரி, சென்னை. |
சி. சுப்பிரமணியம், நிதி, கல்வி அமைச்சர், சென்னை. |
டாக்டர் ஏ. சிதம்பரநாத செட்டியார், தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். |
வீ. எஸ். தியாகராஜ முதலியார், திருவாரூர். |
எஸ். ஆர்எம். சீடி. ஏ. அண்ணாமலைச் செட்டியார் (பொருளாளர்), தியாகராய நகர், சென்னை. |
டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார், சென்னை. |
ரா. கிருஷ்ண மூர்த்தி, (செயலாளர்)) ஆசிரியர், 'கல்கி', சென்னை. |
கனம் ஜே. சிவசண்முகம் பிள்ளை, சபாநாயகர், சென்னைச் சட்டசபை, சென்னை. |
ம. ப. பெரியசாமித்தூரன் (செயலாளர் ), (செயலாளர்)) பிரதம ஆசிரியர், கலைக்களஞ்சியம், சென்னை. |
கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழு
தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், பீ.ஏ., பீ.எல். (தலைவர்), ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர். |
வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ., பி.எல்., எம்.ஓ.எல்., சென்னை. |
டாக்டர் சர் ஏ. லக்ஷ்மணசாமி முதலியார், பி.ஏ., எம்.டீ., எல்எல்,டீ., 19..எஸ்ஸீ., டீ.சீ.எல்., எப்.ஆர்.சீ. ஓ.ஜீ., எப்.ஏ.சீ.எஸ்., துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. |
ஆர். என். செல்வம், எம்.ஏ. (காள்டப்), பௌதிகப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை (1953 வரை)., சென்னை. |
டாக்டர் எஸ். ஜீ. மணவாளராமாநுஜம், எம்.ஏ., பிஎச்.டீ. (லண்டன்), டீ. ஐ.சீ., எப்.இஜட்.எஸ்., முன்னாள் துணை வேந்தர், - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். |
டாக்டர் டி.எஸ். சதாசிவன், எம்.எஸ்ஸீ., பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸி., டைரக்டர், தாவரவியல் ஆராய்ச்சிச்சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை |
II