இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறுக்க விளக்கம்
அகத். - அகத்திணையியல் | உ. வ. -உலக வழக்கு |
இறை, இறையனார்-இறையனார் | உவ. -உவமவியல் |
அகப்பொருள் உரை | உரி. -உரியியல் |
இ. -இடைச்சொல் | எ. கா. -எதிர்காலம் |
இ. கா. -இறந்தகாலம் | எச். -எச்சவியல் |
இரு. -இருபிறப்பி (Hybrid) | எ-டு. -எடுத்துக்காட்டு |
எ. எழுத்து-எழுத்ததிகாரம் | செ. -செய்யுளியல் |
ஐங். -ஐங்குறுநூறு | த. -தமிழ் |
ஒ. நோ. -ஒப்புநோக்க | திருப்பு, -திருப்புகழ் |
கலித். -கலித்தொகை | திருவாய். -திருவாய்மொழி |
கள. -களவியல் | தெ. -தெலுங்கு |
கற். -கற்பியல் | தொல். -தொல்காப்பியம் |
கா. -காட்டு | நற் -நற்றிணை |
கி.பி. -கிறித்துவுக்குப் பின் | நன் -நன்னூல் |
கி. மு. -கிறித்துவுக்கு முன் | நி.கா. -நிகழ் காலம் |
குறள் -திருக்குறள் | நூ. -நூற்பா |
குறுந் -குறுந்தொகை | நூ. வ. -நூல் வழக்கு |
குற், குற்றி. -குற்றியலுகரப் | ப. -பவானந்தம் பிள்ளை பதிப்பு |
புணரியல் | பக். -பக்கம் |
சிலப். -சிலப்பதிகாரம் | பு. -புணரியல் |
பேரா. -பேராசிரியம் | புள்ளி. -புள்ளி மயங்கியல் |
பொருள். -பொருளதிகாரம் | புறத். -புறத்திணையியல் |
ம. -மலையாளம் | புறம். -புறநானூறு |
மணிமே. -மணிமேகலை | பெ. -பெயர்ச்சொல் |
மதுரைக். -மதுரைக்காஞ்சி | பெ. எ. -பெயரெச்சம் |
மனு. -மனுமிருதி | Goth -Gothic |
மொ. மொழி. -மொழிமரபு | Gr. -Greek |
வ. -வடசொல் | Hind. -Hindustani |
வி. -வினைச்சொல் | Ice. -Icelandic |
வி. எ. -வினையெச்சம் | It. -Italian |
வி. மு. -வினைமுற்று | lit. Lit. -literally |
வே. உ. -வேற்றுமை உருபு | L, Lat. -Latin |
adj. -adjective | L.S.I. -Linguistic Survey of |
Ar. -Arabic | India |