வடமொழியும் இந்தியும் மற்றும் வடக்கிற் படுமொழிகள் என்ற பலவும் — தடவியே அந்தமிழே ஆதியென்னும் தேவநே யர்தாம் எந்தமிழர் எல்லார்க்கும் வேந்து.
— பாவேந்தர்.