உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


நமது கழக ஏடுகள் மட்டுமே இந்த அரும்பணியாற்றமுடியும்.

ஆனால், இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், நமது இதழ்கள் கழகத்தின் முன்னனியினர் நடத்துவன.

கழகக்கொள்கையான ‘திராவிடநாடு’ திட்டத்தை வலியுறுத்துவன.

திராவிடநாடு திட்டத்தைப் பிரசாரம் செய்து கொண்டு