இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
213
முடியும் என்று பேசியவர்களையும் நான் அறிவேன்.
என்னென்ன நிலையில் எந்தெந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், கொள்கைகளைக் குறைத்துக் கொண்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.
பெரியாரின் பொது உடைமைப் பிரசாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தைக் கொளுத்த தீவட்டியைத் தயாராக