உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அம்புலிப் பயணம்

விட்டுவிட்டு வந்த ஆய்வுக் கோள்கள் 92 நாட்கள் அம்புலியை வட்டமிட்டு வரும்.

இந்த வரிசைப் பயணங்களில் இன்னும் ஒரே ஒரு பயணம் தான் உள்ளது. அதில் முதல் முறையாகப் பௌதிக இயல் வல்லுநர் ஒருவர் அனுப்பி வைக்கப்பெறுவார்.