அட்டவணை பேச்சு:கங்கா.pdf
தலைப்பைச் சேர்முன்னொட்டுப் பக்கங்கள் மட்டும் சரிபார்த்தல் வேண்டும். ஏனைய பக்கங்கள் முழுமையாக உள்ளன.--TVA ARUN (பேச்சு) 09:11, 25 பெப்ரவரி 2021 (UTC)
- நீங்கள் முன்னொட்டு பக்கம் என்பதில் நூலின் தலைப்புள்ள முகப்புப்பக்கம், நூற்பதிப்பு குறித்த விவரம், பொருளடக்கம் என்பது இல்லை மற்றபடி முழுமையாக இருப்பதால் இதனை முழுமையான நூலாக கருதலாம். எனவே முழுமையாக மெய்ப்பு காண எண்ணுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 09:29, 3 செப்டம்பர் 2022 (UTC)
1000 எண்ணுன்மிகள் (bytes) உள்ள பக்கங்கள்[தொகு]
இந்நூல் அட்டவணையில், 1000 எண்ணுன்மிகள் உள்ள பக்கங்கள் உள்ளனவா, என ஆய்ந்தறியப்பட்டன.
- பக்கம்:கங்கா.pdf/3 ⇐⇒ 299 எண்ணுன்மிகள்
- பக்கம்:கங்கா.pdf/4 ⇐⇒ 654 எண்ணுன்மிகள்
- பக்கம்:கங்கா.pdf/14 ⇐⇒ 396 எண்ணுன்மிகள்
- பக்கம்:கங்கா.pdf/39 ⇐⇒ 0 எண்ணுன்மிகள்
- பக்கம்:கங்கா.pdf/77 ⇐⇒ 989 எண்ணுன்மிகள்
- பக்கம்:கங்கா.pdf/169 ⇐⇒ 997 எண்ணுன்மிகள்
மேற்கண்டப் பக்கங்களை முதலில் மேம்படுத்தக் கோருகிறேன். ஏனெனில், இவற்றில் பலவகை விக்கிநுட்பங்கள் தேவைப்படுகின்றன. பிறகு, புதியவர்களும் மற்றப் பக்கங்களைச் செய்வது எளிதாகும். --தகவலுழவன் (பேச்சு).