கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை/சோழ அரசர்கள்

விக்கிமூலம் இலிருந்து


சோழ அரசர்கள் ஆண்ட காலமாவன:

விஜயபாலன் சுமார் சகம் 762 796
ஆதித்தன் ,, ,, 796 816
குலோத்துங்கன் என்னும் பராந்தகன் ,, ,, 816 837
அபயன், உபய குலோத்துங்கன் என்னும் சிலாசாசனிகளின் முதல் குலோத்துங்கன் ,, ,, 992 1040
விக்கிரமன் சிலாசாசனிகளின் இரண்டாம் குலோத்துங்கன் ராஜராஜன் ஒருவர்பின் ஒருவராக ,, 1040 1112