ஆசிரியர்:குணங்குடி மஸ்தான் சாகிபு
Appearance
(குணங்குடிமஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
←ஆசிரியர் அட்டவணை: கு | குணங்குடி மஸ்தான் சாகிபு (1792–1838) |
ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார். |
குணங்குடியார் பேரில் எழுந்த பிரபந்தங்கள்
[தொகு]- 1. குணங்குடியார் நான்மணிமாலை
- சரவணப்பெருமாளையர் பாடியது.
- 2. குணங்குடியார் தோத்திரப்பா -சிவயோகி ஐயாசுவாமி முதலியார்
- 3. குணங்குடியார் தோத்திரப்பா- வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர்
- 4. குணங்குடியார் பஞ்சரத்னம்- கோவளம் அருணாசலமுதலியார் அவர்கள் குமாரர் சபாபதி முதலியார்
- 5. குணங்குடியார் ஒருபாவொருபஃது- காயற்பட்டினம் செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்
- 6. குணங்குடியார் தோத்திரப்பா- செய்கப்துல் காதி்ர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்
- 7. குணங்குடியார் வாயுறைவாழ்த்து- செய்கப்துல் காதி்ர் நயினார் லெப்பை ஆலிம்புலவர்