பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை 5

Handsome is that handsome does. (Goldsmith)

நல்லதை செய்வதே நல்ல அழகாகும் அல்லது அழகன்று அயல்.

What is beautiful is good and who is good will Soon also be beautiful. (Sapphó)

நன்மையே நல்ல அழகு, நலமுடையார் உண்மை அழகா யுளர்.

Beauty without grace is the hook without the bait.

                                  (Emerson)

தண்ணளி இல்லா அழகை எவருமே எண்ணுர் மதியார் எதிர்.

Beauty is truth, truth beauty—that is all Ye know on earth, and all ye need to know.

                                 (Keats) 

சத்தியமே என்றும் தனிஎழில்: எல்லாரும் உய்த்துணர வேண்டும் இதை.

She was good as she was fair, None, none on earth above her!

                               (Samuel Rogers)

அழகும் குணமும் அமைந்த அவள் போல் எவரும் உலகில் இலர்.

The beauty of things was born before eyes.

[ R- Jeffers]

உருவ அழகோ ஒளிர்கண்கள் முன்னே மருவியுளது மதி.