பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே: ரத்னம்! காட்சி 44 இடம்:- பாதை இருப்போர்:-சேகர், ரத்னம். இரவு நேரத்திலே, என்னென்ன கண்றாவிக் காட்சீகள் கண்டீர்கள். ர: நீங்களென்ன இராத்திரி வேளைன்னா. சங்கீதம், சரசம், குடும்பத்தில் சந்தோஷம் இவைகள்தான் இருக்குமென்று நினைக்கிறீர்கள். இவைகளைத்தான் திருப்பீர்கள். பார்த் இரண்டு உலகமல்லவா இருக்கிறது. உங்க உலகிலே இரவு பத்துமணி அடித்தா, தீர்ந்தது; சந்தடி கிடையாது. எங்க உலகமிருக்கே, அதுக்கு, இரவு மணி பத்தானாத்தான் பொழுது விடியுதுன்னு அர்த்தம். தெருக்கோடிச் சண்டை, வீட்டுமேலே கல் வீசுவது, கலகம், கத்திக்குத்து, எல்லாம் அப்போதான் ஆரம்பமாகும். நீங்களெல்லாம் காலையிலே காப்பி சாப்பிட்டுவிட்டதும் சுறுசுறுப்பா வேலை செய்விங்க. உலகத்திலே சுறுசுறுப்பு ராத்திரி பத்து அடிச்சதும், கள்ளோ, சாராயமோ போட்டுகிட்டா, தீர்ந்தது, கோட்டை எல்லாம் தூளாகும். எங்க (தொலைவிலே கலகக் கூச்சல் கேட்கிறது.)

கேட்குதா, அதுதான் சங்கீதம். [ஒருவன் குடிவெறியாலே ஆடிக்கொண்டு வருகிறான்.) பார்த்திங்களா ! இதுதான் எங்க உலகத்து டான்சு. பாருங்க வேடிக்கையை. (வந்தவனை வழிமறித்து] யாருடா அவன் ? - வந்: (முறைத்துவிட்டுக் கூச்சலிடுகிறான்) டே! யாருடாநீ! நான் யாரு தெரியுமாடா. [மடியிலிருந்து ஒரு பேனாக்கத்தியை எடுக்கிறான்.) ர: (சேகரைப் பார்த்து) கத்தி மடக்கி இருப்பதுகூடத் தெரியலை பயலுக்கு, அவ்வளவு போதை. கொடுக்கிறான். வந்தவன் (வந்தவனை ஓர் அறை கூச்சல் அழுகுரலாகிறது.]

92

92