பக்கம்:அதிசய மின்னணு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புத் துறையில் it}; அனுப்பப்பெறுகின்றது. இவ்வாறு அலைகளின் வலையால் பாதுகாப்புடனிருக்கும் பரப்பினுள் ஒரு விமானம் வருமாயின் அஃது அவ்வலைகளே ஏற்கும் கருவியினுள் பிரதிபலிக்கச் செய்துவிடும். - -- # * :ே ،تت ه بيد يئس سر . . ‘‘‘ : ہمہ 3‘ سیلمہم مہ، دس ஓர் இருட்டறையில் கொள்ளேவிடும் கள் வை து சின் வதற்காக வாயிற்காப்போன் மின்சாரக் கைவிளக் 3. ക്കളങ്ങഋജു நாலாபுறமும் செலுத்திப் பார்க்கின்ருன் அல்லவா? அங்ங்னமே, விமானநிலையங்கள், விமானம் கிளம்பும் இடங்கள், கப்பல் திலையங்கள் போன்ற இடங் களிலிருந்து அனுப்பப்பெறும் ராடார் துடிப்புக்கள் வானத் தையும் கடலையும் துருவிப் பார்க்கின்றன. இவ்வாறு கற்றையை இயக்கும்பொழுது ஒலியுணர் கொம்பு (antenna. முழுவதும் சுழலுகின்றது. ஒர் எதிரொலி திரும்பி வந்தால், ராடாரின் ஆட்கள் எந்த இடத்திலிருந்து சுவடு அறியப் பெற்ற” விமானம் வந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிகின்றனர். போர்க்காலத்தில் விமானத்தைச் சுடும் துப்பாக்கிகள் ராடார் கற்றையின் திசையைத் தாமாகவே அறிந்து கொள்ளுகின்றன ; சைகைச் செய்தியை (signal) அறிந்ததும் அவை அவ் விமானங்களைச் சுட்டு வீழ்த்து கின்றன. பீரங்கிப் படையிலுள்ள பீரங்கியும் மின்னணுவியல் முறையில் குறிவைத்துச் சுடுகின்றது. 'அனுபீரங்கி ஒரு வெடிகுண்டினை மிகச் சரியாகப் பதினைந்து மைல் தூரத்திற்கு மேல் சுடவல்லது. இது வானூர்திகளை நிலத் திற்குக் கொண்டுவரும் காலநிலையில் (weather) பெரிதும் பயன்படக் கூடியது. இந்தப் பீரங்கியில் அணுவின் செயல் ஒன்றும் இல்லை ஆளுல், அது சுடும் வெடிகுண்டு உண்மையில் அணுகுண்டாகும். அது 75 டன் கனமுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/113&oldid=735080" இலிருந்து மீள்விக்கப்பட்டது