பக்கம்:அன்னை தெரேசா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 சற்று நேரத்திலே - கூச்சல் கலேய, கூட்டம் கலேகிறது! ஆல்ை, மறுநாள் பொழுது விடிகிறது எதிர்ப்புக் கிளர்ச்சி விடியக்காளுேம்!- கூச்சல்களே எழுப்பிய காளிகோயில் பூசாரிகளின் கூட்டத்தில் இப் போது அடியார்களும் மதவெறி கொண்ட இளைஞர்களும் சேரலாயினர்; வாய் ச்சொல் அம்புகளின் ஆத்திரம், வன்முறைச் செயல் வடிவம் கொள்ளலாயிற்று. அன்னையின் மனம் புண்பட்டது. மாசு மருவற்ற வகையில், மதச்சார்பற்ற முறையில், பொதுநலக் கண்ணுேட்டத்தோடும் அன்பு நலக் குறிக்கோளுடனும் க-த்திவந்த அறப்பணி இயக்கத்துக்குக் குறிப்பிட்ட சிலர் அமரினப் படுத்தப்பட்ட உண்ண்ம நிலையை உண்மையாகப் புரிந்துகொள்ளாமல் தவறு கற்பிக்கி முற்பட்டுவந்த பன் பற்ற நடவடிக்கைகளும் வசை மொழிகளும் தாய் உன்னத்தில் பதற்றத்தையும் பதைப்பையும் பயத்தையும் உண்டுபண்ணத் தொடங்கின. அன்னைக்குத் தம்மைப் வற்றிய அக்கறை துளிக்கூட இல்லைதான்; ஆளுல், தமது இயக்கத்தில் உயிரும் உயிர்ப்புமாக இணைந்தும் பிணந்துழ் செயலாற்றிக் கொண்டிருந்த கன்னித் துறவியர் பற்றித் தான் அவர் பெரிதும் கவலைப்பட வேண்டியதாயிற்று. அன்பின் தெய்வத்தையும் தெய்வத்தின் அன்பையும் மாத்திரமே உயிர் மூச்சாகக் கருதியும் நம்பியும் பொது நலப் பணிகளைத் தொடர்ந்து வந்த தெரேசா அன்னை, தருமத்தைக் கவ்விய சூது விலகி, தருமம் வெல்லும் நிலை விரைவிலேயே உருவாகிவிடுமென்றும் நம்பினர். ஆலுைம், தமது இயக்கத்துக்கும் இயக்கப் பணியார்களுக்கும் தகுந்த பாதுகாப்பு சட்டபூர்வமாகவும் தேவை என்பதில் வெகு எச்சரிக்கையுடனும் மிக விழிப்போடும் இருந்தார். எனவே, திரத்தோடும் தீவிரத் தோடும் இயங்கியும் இயக்கப்பட்டும் வந்த நடைமுறைச் செயற்பணிகளுக்கு மத்தியில், இயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/83&oldid=736398" இலிருந்து மீள்விக்கப்பட்டது