பக்கம்:அன்னை தெரேசா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நோக்கும் கொண்டு அன்னை அன்றைக்கு, 1950 அக்டோபர் 7.ம் நாளில் தோற்றுவித்த அன்பின் துரதர்கள் அறப்பணி இயக்கத்தின் 135 தாள்களைத் தழுவிய சட்டதிட்டங் களில், தலைமையேற்கின்ற ஜீவாதாரக் கொள்கைகளில் ஒன்றென அமையும் விதியின் விதி இங்ங்னம் அமையும்: ஏழைகளில் மிக மிக ஏழைகளுக்குப் பலன் கருதாமல் பக்தியோடும் பரவசத்தோடும் ஆத்மார்த்த மாக அன்புப் பணிகளையும் பணிவிடைகளையும் செய்வதன் விளைவாக, ஆத்மாக்களின் அன்பின் நிமித்தம் சிலுவையில் உயிர் வாழுகின்ற இயேசுவின் தீராத தாகத்தைத் தீர்க்க முயற்சி செய்வதும் எங்கள் குறிக்கோளாக அமைகிறது!" உலகம் பெரிது; - . . . . ." . . . . . ." . . . . பசியும் பெரிது; அன்பும் பெரிது. ஆக, ஆதரவற்றவர்க்கெல்லாம் பிருந்தாவனமாகவும், அபலைகள் மற்றும் அைைதகளுக்கு அமுதசுரபியாகவும் நோயாளிகளுக்குக் கற்பகத் தருவாகவும் வேண்டப்படாத குழந்தைகளுக்கு ஆயர்பாடியாகவும் விளங்கும் அம்மா தெரேசா, அன்பு செய்து, அன்பு செய்து இமயச் சாதனை யையும் ஏற்படுத்தி, அன்னை சகாப்தத்தை'யும் ஏற்படுத்தி விட்டார்!... . • - - "மக்கள் என்னைச் சமூக சேவகியென்று சொல்லும் போது, என்னல் அத்துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. என் வாழ்க்கை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் ஆனது; கிறிஸ்து. ஒன்றுமற்றவர்களுக்குக் கடன்பட்டவர்: நான் சமுதாயத்தின் பணிப் பெண்ணுக மாத்திரம் இருந்திருந்தால், நான் என் அன்புப் பணிகளை என்ற்ைக்கோ துறந்திருப்பேன்’’. . . . . . . . . . . " . அன்னை ஒரு சந்தர்ப்பத்தில் இப்படியாக வருந்தியதும் நடப்புத்தான்! . . . . . .” -----, - . . . . . . . " -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/94&oldid=736410" இலிருந்து மீள்விக்கப்பட்டது