பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஞாபகம் ஞாபகச் சின்னம் ஞாயம் ஞான சக்தி ஞான சபை ஞான சாஸ்திரம் ஞான சொரூபம் ஞான சொரூபி ஞான திருஷ்டி ஞான தீபம் ஞானம் ஞான மார்க்கம் ஞானாசிரியன் ஞானானந்தம் (65 நினைவு நினைவுக் குறி, நினைவுச் சின்னம் முறை, நெறி, நீதி அறிவாற்றல் அறிவுக்கழகம், சிற்றம்பலம் அறிவு இயல் அறிவு உரு பேரறிவாளர் உள்ளார்ந்த நோக்கு அறிவு ஒளி அறிவு, மெய்யறிவு, கல்வி அறிவு நெறி அறிவுக்குரவன் அறிவானந்தம்