பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 வகித்தல் வக்கு வக்கீல் வகேஷன் வகையறா (உருது) வசனம் வசியம் வசித்தல் வசீகரம் வசம் வண்ணம், வர்ணம் வதந்தி வதனம வதம் வதை வது வதுவை வந்தனம் வந்தித்தல் வந்தனோபசாரம் வந்தே மாதரம் ஏற்றல், பூணல் வழி வழக்குரைஞர் விடுமுறைக் காலம் வகைகள், முதலிய உரையாடல் கவர்ச்சி வாழ்தல், உறைதல் ார்ப்பு, கவர்ச்சி வழிப்படல் நிறம், எழில் உறுதியிலாச் செய்தி முகம் அழிப்பு, துன்புறுத்தல் துன்பம் பெண் மணப்பெண் வணக்கம், நன்றி புகழ்தல், வணங்குதல் நன்றி கூறல், வணக்கவுரை தாயை வணங்குவோம்