பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆசனம் இருக்கை
ஆசாபாசம் உலகப் பற்று
ஆசி வாழ்த்து
ஆசிட் அமிலம்
ஆசீர்வதித்தல் வாழ்த்துதல்
ஆசீர்வாதம் வாழ்த்துரை
ஆசுவாசம் இளைப்பாறுதல்
ஆசை அவா, வேட்கை
ஆசை வார்த்தை விருப்புரை
ஆட்டிட்யூட் மனப்பான்மை
ஆட்சேபம் எதிர்மொழி. மறுத்துரைத்தல், மறுப்புரை
ஆட்டோ தானே, தானாக
ஆட்டோமாட்டிக் தன்னியக்கம், தானியங்கி
ஆட்டோகிராஃப் நினைவேடு
ஆடம்பரம் ஆராவாரப் போக்கு
ஆடிட்டர் (கணக்கு) தணிக்கையாளர்
ஆடிட்டோரியம் பெருங்கூடம், மண்டபம்
ஆடியோ கேட்பொலி
ஆடியோ சிக்னல் ஒலிக்குறி
ஆணவம் செருக்கு