பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சிட்ட

ஸ்ழயலைட்‌ BLch

ஸ்‌

தொழில்நுட்ப முறைகள்‌

ரரின்க ற்று வழிகள்‌

99

மின்காப்புத்‌ தட்மு |

வெங்களித்‌ தட்டைச்‌ சுமுதல்‌

வள்ளி வடிவத்தைத்‌ திரையச்சிட்முச்‌ சுருதல்‌

ing 8

தடைகளைத்‌ திரைபச்சிட்டூச்‌ சுர குல்‌ பினால்‌ பிசினால்‌ பூசி

கம்பிகளை இணைத்தல்‌

கம்பிகளைச்‌

சூட்டிணைத்தல்‌

மூழ்கவைத்து சூட்டிணைத்து

கொண்மிகளை இணைத்தல்‌

(அ)

a

ஆ: (026012:

ழடிரக்சில்‌ மூழ்க வைத்து பின்னர்‌ சுட்டு இலச்சினை பதித்து ஸமழகால்‌ அகமூட்டல ்‌

1

i

23256

Be

படம்‌ 6,

வெங்களி (ceramic) அடிப்பொருளின்‌ மீதமைந்த அச்சிட்ட மின்சுற்று வழி. (௮) இடது கலத்தில்‌ உள்ள சுற்றுவழிகள்‌ அடிப்பகுதியில்‌ பேரியம்‌ டைட்டனேட்டு வெங்களிக்‌ கொண்மிகள்‌ சூட்டிணைத்து ஸ்‌ டியலைட்டு (stealite) வெங்களியால்‌ திரையிடப்‌ பட்டவை. வலது கலத்தில்‌ உள்ள சுற்றுவழிகள்‌ உயர்மின்‌ மாறிலி வெங்களிய ால்‌ திரையிடப்பட்டவை. அடிமனை கொண்மிக்கான மின்காப்பாக எதிர்ப்‌ பக்கங்களில்‌ கடத்து பொருளால்‌ திரையிட்டுப்‌ பயன்படுத ்தப்படுகிறது. (ஆ) படம்‌ (அ) இல்‌ உள்ள சுற்றுவழிகளின்‌ திட்ட விளக்கப்படம்‌. வலதுபுறப்படம்‌, சமக்‌ குறிப்பீட்டு வடிவம்‌ (representative form)

அச்சடிப்பு

மூலம்‌

உருவாக்கிச்‌

செய்யலாம்‌.

டைட்ட

னேட்டின்‌ மின்காப்பு, வெப்பநிலையைப்‌ பொறுத்து மாறுவதால்‌, இத்தகைய கொண்மங்கள்‌ வெப்பநிலைச்‌

குத்‌ துலங்குவனவாகும்‌. சுற்றுவழியின்‌ அதிகமாக மாறினாலும்‌ ஏற்கக்கூ ப இவை

பொறுதிகள்‌ இடங்களில்‌

பயன்படுத்தப்படும்‌.

தூண்டிகள்‌ (Inductors). சுருளி வடிவில்‌ கடத்து மையம்‌ செய்யப்பட்ட தூண்டிகள்‌ சல நேரங்களில்‌ பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில்‌ ஒன்று முதல்‌ 900 மைக்கோ என்றிகள்‌ உள்ள தூண்டங்களைச்‌

(Inductances) செய்யலாம்‌.

பைரைட்‌ பிணைப்பு மூலம்‌

இவற்றின்‌ மதிப்புகளை 5 மடங்கு ஆக்கலாம்‌. 10 மெகாஹெர்ட்சுக்கும்‌ குறைவாக அச்சிட்ட தூண்டி களைச்‌

செய்யும்போது

பரப்பு

அதிகரிப்பதால்‌

வேறு

வகைப்பட்ட

தூண்டிகள்‌ இவ்வகைப்பயன்பாடுகளுக்குப்‌

பயன்படுத்துவர்‌.

பாதுகாப்பு மேற்பூச்சுகள்‌ (Protective coatings). தடை. கொண்ம உறுப்புகள்‌ கண்ணாடி அல்லது நீர்‌ உறிஞ்சாப்‌ பிசின்களால்‌ சூழலின்‌ விளைவுகளிலிருந்து காக்கப்படு வதற்காக மேற்பூச்சுப்‌ பூசப்படுகின்‌ றன. இந்தப்‌ பாது காப்புகள்‌ பிற செயல்முறைகளிலிருந்து காக்கவும்‌ பயன்‌ படும்‌, மின்‌ முலாம்‌ பூசல்‌, சூட்டிணைத்தல்‌ ஆயெவை திறனையும்‌ கடத்தும்‌ வகையையும்‌ சூட்டிணைப்புத்‌

முன்னேற்றப்‌ பயன்படுத்தும்போது காப்புப்‌ பூச்சுகள்‌ காப்பு தருகின்றன.

மென்படலச்‌ சுற்றுவழிகள்‌ (Thin

இந்தப்‌

பாது

film circuits): நுண்‌

மின்‌ துகளியல்‌ (Micro electronics) அச்சிட்ட

சுற்றுவழி