பக்கம்:அழகர் கோயில்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

338 அழகர்கோயில் விட்டுக் கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டுக் கொடுத்ததற்கு. 25 எவ்கையாவது வடபார்க் செல்கை பாளாத்தி குடைக்கும் நாயக்கம் பட்டி எல்கைப் பாரைக்கும் தெற்கு கீழ்பார்க் கெல்கை மாங்குளம் மந்தைப் பாரைக்கும் தலமலை முன்தலுக்கும் மேற்கு தென் பார்க்கெல்கையாவது தரசிங்கத்து எல்கைக்கும் மூணுமாவடிக்கும் 30 சிவதூர் எல்கைக்கும் வடக்கு மேல்பார்க் கெல்கையாவது குளம் கூலப்பாண்டி தொண்டமாம் பட்டிக்கும் கிழக்கு செட்டி இதற்குட்பட்ட கிராமங்களில் பாதுகாவல்... குறிரைக் குழம்பு கண்ணுகுடி பெரியகுளம் தென்மேல் மூலை மூடுவார்ப்பட்டி யெல்கைக்கும் கப்புரவு தென்மேற்கு 35 பசலை தண்டல் விதன் தெற்கு புட்டுராஜ பளையத்துக்கும் கிழக்குட்பட்டதும் ஆத்துக்கு வடக்கே திருப்புவன யெல்கை வரைக்கும் யீநன் வடக்கு கிடாரிப்பட்டி குளிப்புப்பாரைவரைக்கும் தனக்குக் காவலும் கட்டளையிட்டு Cாவலுக் குண்டாகிய சம்பளம் உம்பளம் நஞ்சையும் நஞ்சை சுவந்திரம் 1ம் காலில் 1 கட்டும் 40 1தலுக்கும் போர்அடிப்பில் குருணி முக்கையும் புஞ்சைக்கு காடு ஒன்னுக்கு 1 பணமும் குருணி நவசம் குடியிருப்பு கிராமங்களுக்கு வீட்டுக்கு ஒரு பணமும் மாவடை மரவடை உள்ள கிராமத்து மானியம் ஒரு மரமும் கிறாமக்காய்ச்சி ஆடி கார்த்திகை தீபாவனி சங்கறாந்திக்கு உள்ள காட்சியும் சந்நிதியில் நித்தியப்பிரசாதம் 45 குருணி அமுதுப்படி பிரசாதமும் ஒரு தோசை பிரசாதமும் திருப் பணியார வகையில் அஞ்சு கூறாவும் மார்கழித்திருவிளாவிற்கு ஒரு பரிவட்டமும் சித்திரைத் திருவிழாவில் அஞ்சு பொன்னும் திருக் கண்ணுக்கு 50 சுவாமி ஆண்டவன் பிரசாதமும் ஒரு பணமும்சிறப்புக் கட்டளைக்கு ஒரு பூண்(ஜை) பிரசாதமும் ஒரு உருமாலும் ஒரு பட்டுக்கவரும் கம்பத்தடியில் உண்டியல் கொப்பரையில் மூணுவிரல் கொண்ட பணமும் ஆடி திருவிழாவில் நித்தியப்படி பிரசாதமும் தவிற சன்னிதிக்கு வந்த ஜனமட்டுக்கும் பிரசாதமும் ரத உற்சவத்தி னன்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/345&oldid=1468226" இலிருந்து மீள்விக்கப்பட்டது