w
- 盛辖空冀懿鹉墨 έεΑ
- * * - * اسم - - தாயமமாள அ. பபர். 'ஒல் பொம்ப ஒ. ச. தி ய ப்
- - - ‘. . . .: * ...?? - ok போகும். கினமும் ம லோப்பூரிலிருந்த அங்கே போக
o - ヘ下、ア * こー : 2^_、^ முடியுமா என். யோசித்தேன். பக்கத்திலேயே
- - - -: * * 登 n - வீடென் முல் தொங்க வில்லை. குழந்தைகளையும் அடிக் கடி பார்த்துக் கொள்ளலாம்.
விஜயா காயம்மா, செளக்கியமாக இருக்கவேனும்.
அங்கே போனபிறகு என்னை மறக்க மாட்டாயே?
தாயம்மாள் உன்னை மறக்க முடியுமா விஜயா? காலே யிலே எழுந்ததும் உன்னத்தான் நினைத்துக் கும்பிடு வேன்.
ஒகுவதை ஒருவர் அன்போடு
பார்த்து கிற்கிரு.ர்கள்.)
காட்சி நான்கு
எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷன். தாயம்மாள் மின் சார ரெயிலுக்கு டிக்கட் வாங்க வந்துகொண்டிருக்கிருள். அவள் முகத்தில் என்றும் இல்லாத இள நகை வினையாடிக் கொண்டிருக்கிறது. அவளேப் பார்த்த கமலம் என்ற மாது அவளே விளித்துக்கொண்டே வருகிருள். அவளுக்கு இருபத் தைந்து வயதிருக்கும். கமலம் : அக்கா, உன்னேப் பார்க்கவேணுமென்று இருக் தேன்....... .கான் கினைக்கிறதுக்கு முன்னலே நீயே எதிரில் வத்துவிட்டாய். ரெயிலுக்குப் போகிருயா? கானும் செயிலுக்குத்தான் வந்தேன்.
(தாயம்மாள் திரும்பிப் பார்க்கா
மல் போகிருள்.) என்ன அக்கா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போகிருய்?