ado
9
adventurer
ado (n) - பாடு, தொல்லை, Much Ado about ::Nothing (சேக்குவீயர் நாடகம்).
adolescence (n) - விடலைப் பருவம் (12,20). ::adolescent (a,n).
adopt (v) - தத்தெடு, தேர்ந்தெடு
- (வேட்பாளர்), மேற்கொள் adoption (n), ::adoptive (a).
adore (v) வணங்கு, போற்றிப் பேணு, அன்பு ::காட்டு. adorable (a) - adoration (n). adorer ::(n) adoring (a) adoringly (adv).
adorn (w) - அணிசெய், அழகுபடுத்து. ::adornment (n).
adrift (adv) - மிதந்து நோக்கமற்ற, ::பிணைப்பின்றி, தவறான
adroit (a) - திறமையுள்ள, adroitly (adv), ::adroitness(n)
adsorb (v) - வெளிச் சுவர். adsobent (a). ::adsorption (n) - வெளிக்கவரல் ஒ. ::absorption.
ADT- அட்லாண்டிக் பகல் நேரம்,(அ ப.நே).
adulate (v) - இல்புகழ்ச்சி செய்,மீப்புகழ்ச்சி ::செய்.
adulation (n) - மீப்புகழ்ச்சி. adulatory {a}.
adult (a) முழுவளர்ச்சியடைந்த, வயதுவந்த
- (n) - வயது வந்தவர், முதியோர். adult ::education - முதியோர் கல்வி.
adulthood (n) - முதிர்ச்சிப் பருவம்.
adulterate (v) - கலப்படமாக்கு, adulteration ::(n) - கலப்படமாக்கல், adulterator (n) - ::கலப்படஞ்செய்பவர்.
adultery (n) - கூடா ஒழுக்கம், பிறர் மனை ::நயத்தல். adulterer (n) - பிறர் மனை ::நயக்கும் ஆண் . adulteress (n) - பிறர் ::மனை நயக்கும் பெண்.adulterous (a)
adumbrate (v) - கோடிட்டுக் காட்டு, முன் ::கூட்டியே தெரிவி, adumbration (n).
ad valorem: விலை மதிப்பீட்டின் படி.
advance (v)- முன்னேறு,உயர்த்து,முன்வை, ::முன்பணங்கொடு, முன்கொண்டுசெல், ::கூட்டு (விலை).
advance (n), advancement (n) - முன்னேற்றம்,
- மேம்பாடு.
advance Copy - முன் நகல்
advanced language - முன்னேறிய மொழி, சிறப்பு மொழி.
advanced Tamil- சிறப்புத் தமிழ்
advantage (n) - நலன்,நன்மை, முதல் ::ஆடுபுள்ளி (வரிப்பந்து) ஆதாயம்.
advantage (V) -ஆதாயமடை advantageous (a).
advent (n) - வருகை (கிறிஸ்து) கிறிஸ்மஸ்க்கு ::முந்திய காலம்.
adventitious (a) - நற்செயல், நிகழ்ச்சியான, வேற்றிட (வேர்,அரும்பு) adventure (n) - துணிச்சல் செயல், வீரச்செயல்
adventurer (n) - வீர தீர ஆண்.adventuress (n) - வீர தீரப் பெண். adventurous (a). adventurously (adv). adventure playground- ::குழந்தைகள் விளையாட்டுத் திடல்.