பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

subtle

612

suffer


subtle (a) - நுட்பமான,அறிவுக் கூர்மையுள்ள, சூழ்ச்சித் திறமுடைய, இரண்டகமான, subtlety n. subtly adv.
Subtract (v) - குறை,( கணக்கியல்) (சிற்றெண்ணைப் பேரெண்ணிலிருந்து) கழி. n. Subtraction.
Sub-treasury (n) - கிளைக் கருவூலம்.
Suburb (n) - சுற்றுப்புறம், புறஞ்சேரி,நகர்ச்சேரி.suburban a.
Subvention (n) - ஆதரவளித்தல்,(அரசியலார்) பணஉதவி,
subvert (v) - தலைகீழாக்கு,கவிழ்,புரட்டு. Subversion n. subversive a. கவிழ்க்கிற, புட்சித்தனமான.
Sub-voucher (n) - துணை சான்றுச் சீட்டு.
Succeed (V)1.வெற்றியடை. 2. பின்தொடர், பின்மரபாகு (அரசு நிலை, பணி) அடுத்து அமைவு பெறு (1) success n.வெற்றி. successful a. (2) successive a. அடுத்தடுத்த. Successional a. மரபுரிமை சார்ந்த a, succeeding அடுத்தடுத்த. successively adv. முறையாக succession n. மரபுவழியுரிமை, மரபுதொடர்பு, பின் மரபுரிமை, மரபுரிமைப்பேறு. n. successor, கால் வழியினர், பின்தோன்றல்.
succinct la)- சுருக்கமான, செறிந்த,
succour n, v. உதவி (செய்),உற்றிடத்துதவி (செய்).


Succulent (a) - சாறு நிரம்பியுள்ள, கனிந்த n. succulence.
succumb (v) - எதிர்ப்பைக் கைவிடு, முயற்சியிழ, தோல்வியுறு, கீழ்ப்படி, சரணடை, இற.
Such (pron)(a) - அதே போன்ற(து), முன் கூறியது போன்ற(து), அவ்வகையான(து).
suchlike a.n. ஒருவர் அல்லது ஒன்றைப்போன்ற (பிறர் அல்லது பிற பொருள்கள்).
suck (V)- உறிஞ்சிக் குடி, உறிஞ்சு, உட்கொள், (குழந்தை) பால் குடி,உறிஞ்சுதல் n. Sucker n. பால்குடி குட்டி, நீர்உயிர்வகை, உறிஞ்சுகுழல்.
suckle (v). (குழந்தைக்குத் தாய்)பால் கொடு, பால் குடிக்கவிடு. suckling n. பால்குடி குழந்தை, பாலன்.
suction n.(suck) உறிஞ்சுதல்,காற்றழுத்தத்தால் வாங்குதல். suction-pipe வாங்குகுழாய்).
sudden (a) - திடீரென நிகழ்கிற,உடனடியான, எதிர்பாராத, suddenly adv.உடனே, எதிர்பாராமல். Suddenness n.
sue (v) - வழக்காடு, கெஞ்சிக் கேள், மாதினை) மணந்து கொள்ளும்படி கேள். suitor n.
suet (n) - கொழுப்பு.
suffer (V) - துன்பப்படு, படு, பொறு, தாங்கு, பாதிக்கப் பெறு, பொறுத்திரு. செய்யவிடு, இணக்கங்காட்டு Sufferer a. sufferable n. பொறுக்கக் கூடிய. sufference n.பொறுமை, இணக்கம்.suffering a.n. துன்பம் (படுகிற).