பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளையல் துண்டு

வரலாற்றுச் சுவடி

'சத்திரியசிகாமணி வளநாட்டு (சோழ நாட்டின் வடமேற்குப் பகுதி) பட்டினக் கூற்றத்தில் (நாகப்பட்டினம் வட்டம்) நாகப்பட்டினத்தில் தன் உயரத்தினால் பொன்னாலாகிய மலையையும் சிறியதாகச் செய்து தன் அழகினில வியப்படையச் செய் கின்ற சூளாமணி விகாரை”

- ஆனைமங்கலம் செப்பேடு.