பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

328 ஆழ்வார்கள் காலநிலை உண்மைப்பாட்டம் உள்ளடங்கியிருப்பது புலனாகக் கூடியதாம். அதனைச் சிறிது இங்கே விளக்குகிறேன். ' பழைய தமிழ்நூல்களெல்லாம், சுவடிகளினின்றே பெயர்த்தெழுதிப் பதிப்பிடப்பெற்றவை என்பதை அறியாதாரில்லை. அவ்வேட்டெழுத்துக்களிலே, ஒற்றுக் களுக்குப் புள்ளிகுத்தும் வழக்கம் பெரும்பாலும் கிடையா தென்பதையும் அவைகளிற் பயின்றார் சன்கறிவர். அமமுறையில், இப்போது எடுத்துக் கொண்ட தொடர், கடும்புனறகய தத கருவரை' என்று பழைய ஸ்ரீகோசங்களில் அமைந்திருப்பதைப் பொதுவாகவே காணலாம், இதனை ஒற்றிட்டுப் படிப்போர்,

  • கடும்புனற்கயத்த...' என்றேனும்

கடும்புனற்கய்த்த...' என்றேனும் * 'கடும்புனறகய்த்த...' என்றேனும் வாசித்துப் பாடங்கொள்ளுதல் இயல்பேயாகும். இவற்றுள், முதலிற் காட்டியதே, இப்போது பாடமாகிப் பதிப்பும் பெற்றது. ஆனால், பெரியவாச்சான்பிள்ளை காலத்துப் பாடமோ, 'கடும்புன றகைத்த கருவரை' என்பதே. 'வேகமாகவரும் நீர்ப்பெருக்கைத் தடுத்து 'நின்ற கரிய மலை' என்பது பொருள். [கடும்புன றகைத்த கடும்புனல் தகைத்த.) தகைத்த என்பதன் இடையிலுள்ள 'கை', ஓசையொற்றுமையால், 'கய்' எனப் போலியாகப் பின்னோரால் எழுதப்பட்டதேயாம். ஆகவே, 'கடும்புனல் தகைத்த' என்ற ஆழ்வார்