பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களோடு எல்லா நேரமும் விளையாட்டுக் " " காட்டிகி கொண்டிருக்க முடியாது. மேலும், இருபதாண்டுக் காலம் போனால், நான் ஒரு போர் வீரகை இரு ந்து என்ன பிரயோஜனம்? - அப்போது, நான் கெந்திக் - கெந்தி நடக்கும் அவமானத்துக்கு உள்ளாகியிருப்பேனே தவிர, போர் வீரனாக இருக்க மாட்டேன், அப்போது நான் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேனும் போய் விட்டாலும் கூட, எனது படைப்பிரிவின் தளபதிக்கு ஒன்றும் தூக்கம் கெட்டுப் போகாது. அந்தக் காலத்துக்குள் என் உடம்பிலிருந்து உதிர்ந்து விழும் செதில் துகள்களின் தடத்தைப் பின்பற்றியே அவர் என்னை விரைவில் கண்டு பிடித்து விடுவார்.”, அந்த டாக்டர் ஒரு குஷியான பேர்வழி. எனவே அவர் வெறுமனே சிரித்துக் கொண்டே. இவ்வாறு கூறினார்: * கவலைப். படாதீர்கள், எல்லாவற்றையும் டாக்டர்களான எங்களிடம் விட்டு விடுங்கள், அவசியம் ஏற்பட்டால், இருபது ஆண்டு களுக்குப் பின்னரும் கூட, உங்கள் உடம்பிலிருந்து ஒரு செதில் துகள் கூடக் கீழே விழாத அளவுக்கு நாங்க ள் அத்தனை சுத்தமாக உங்களுக்கு ஓட்டுப் போட்டு விடுவோம். அப்புறம், தலையையும் வாலையும் மேலே உயர்த்திக் கொண்டு திரியும் இளம் சேவற் தோழியைப் போல் நீங்களும் பீடு நடை போட்டுத் திரியலாம்!' நான் அந்த ஆஸ்பத்திரியில் சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருந்தேன். அவர்களும் உண்மையில் மிக நன்றாகவே என்னை ஓட்டுப் போட்டு ஒன்று சேர்த்து விட்டார்கள், ஆனால், குர்ஸ்சில் எனக்கேற்பட்ட காயம் தான் உண்மையிலேயே என்னை விழத்தட்டி விட்டது. சற்று நேரம் கழித்து, அவர் ஏதோ நியAtrயம் கற்பிக்கும் தொனியில் - மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்: 'அந்த மாதிரியான ஒரு எதிரிக்கு எதிராக, இனி நான் போய் எப்படிப் படையில் சேர முடியும்? அந்தப் பாழாய்ப் போன்' நாஜிகள் நாசமாக்கி விட்ட வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்! போர் தொடங்குவதற்கு முன்னால் எங்கள் கூட்டுப் பண்ணைக்கு மூன்று டிரக் வண்டிகளும், இரண்டு பள்ளிக்கூடங்களும், ஒரு மன்றமும், ஒரு மாவு மில்லும் சொந்தமாக இருந்தன. உணவு மற்றும் எங்களுக்குத் தேவையான எல்லாமே ஏராளமாக இருந்தன. பிறகு ஜெர்மானியர்கள் இந்தப் பகுதிகளின் வழியே சூறையாடிச் சென்றனர்; ஊர்ந்து நெளியும் புழுக்களான அந்தக் கயவர்கள் : எல்லாவற்றையும் அழித்து, தாம் சென்றவிடமெல்லாம் படு நாசத்தையே விட்டுச் சென்றனர், . .. " நான் 1943-ல் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது,

அப்படியே திடுக்கிட்டுப் போனேன். அந்த ரத்தவெறி பிடித்து -

169