பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சேனைக் கொரில்லாப் படைப் பிரிவில் சேர்ந்தனர்; பின்னர் அவர்கள் முதன் முதலில் கூட்டுப் பண்ணைகளை நிறுவியவர்களின் வரிசையிலும் இடம் பெற்றனர்; அந்தப் பண்ணைக்குப் போரில் கொல்லப்பட்டுவிட்ட தமது கொரில்லாப் படைத் தளபதியான செர்னிகோவின் பெயரையே அவர்கள் சூட்டினர். மாபெரும் தேசபக்தப் போரிலும் சோலெனோவ்ஸ்கியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் போரிட்டனர்; இப்போது அவர்களிற் பலர் வால்கா-டான் நிர்மாணத் திட்டத்தில் பங்கெடுத்து உழைத்து வருகின்றனர். அவர்கள் திசிம்லியான்ஸ்காயா து ரூஷினா கூட்டுப் LYண்ணைக்கு அருகிலேயே மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்) இந்தப் பண்ணையைச் சேர்ந்த பழைய கைதேர்ந்த தொ ழிலாளர் களான தச்சு வேலைக்காரர்களும், கூரை வேய்பவர்களும், கொல்லுலைத் தொழிலா ளிகளும் தமது புதிய அண்டைக் கிராமத் தார்களுக்கு உண்மையான சோதர அன்போடு உதவி செய்தனர், அலெக்சி செர்னிகோவ், வா எமிலி தெர்ஸ்கோவ், மோய்சி சர்மகோன், வாஸிலிஃபுரோலோவ் ஆகிய நான்கு புகழ் பெற்ற சோலெனோவ்ஸ்கி கொரில்லாப் படைவீரர்களின் அஸ்தியும், புதிய கிராமத்தின் மத்தியில் மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. போர் வீரரின் விதவை மனைவியான எவ்தோகியா குர்ப தோலா, மற்றும் பழைய கிராமத்தில் மோசமான குடிசைகளில் wwசித்து வந்த மு. Lமான நபர்களான தெரென்தி குரோச்சின், அலெக்சாந்தர் ஸ்கோர்பதோவ் ஆகியோருக்குக் கூட்டு முயற்சியின் மூலம் புதிய மரப்பலகைகளாலான குடிசைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன, புதிய இடத்தில் சோலெனோவ்ஸ்கிக் கூட்டுப் பண்ணை 5வ ரூன்றி விட்டது. பழ மரக்கன்று சளும் நடப்பட்டுள்ளன; காலக் கிரமத்தில் அவையும் ஏராளமான பழங்களை வழங்கத். தொடங்கி விடும். கிழக்கிலிருந்து வீசும் காற்று இளம் ஆப்பிள் ,மற்றும் (பேரிக்காய் மரங்களின் சிகரங்களை அலைக்கழிக்கும்; உடான் ஸ்டெப்பிவெளியின் நீர்ப்பாசனம் பெற்ற வயல்களின் மீது கனத்த கோதுமைப் பயிர்கள் அலைபாய்ந்து தலையசைக்கும் : நமது தாய் நாட்டின் இதயம் மகிழ. இங்கு கம்யூனிச நிர்மாணி 4: எளின் ஒரு புதிய தலைமுறையே வளர்ந்து வரும், வால்கா--ானையும் காட்டிலும் மகோன்ன : தமY 60?'- . பெருமிதம் மிக்க திட்டங்களும் சாதித்து முடிக்கப்படும். என்றாலும், மக்கள் து மனத்தில், வாவ் கா[...ானே தாபெரும்

திட்ட நிலையங்களின் தலைச்சன் பிள்ளையாக --ன்'ரென் ஒyர் :

194