பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபடவும், தூக்கத்தை ஓரளவு இழக்கவும் வேண்டியிருக்கும். ஆயினும் நீங்கள் சாத்தியமான அளவுக்கு மிகமிகக் குறுகிய . காலத்துக்குள் விதைப்பை முடிக்கவும், அதனையும் மிகவும் உயர்ந்த வேலைத்திறனோடு செய்து முடிக்கவும், நீங்கள் எல்லா வற்றையும் செய்தாக வேண்டும், 1955 கிளெஜோஸ் மீது கை வைக்காதே ! கிரேக்க மக்களின்மீது ஆழமான மதிப்பு வைத்திருக்கும் ஓர் எழுத்தாளன் என்ற முறையில், கிரீஸிலுள்ள ராணுவ ஆட்சிக் கும்பலுக்கு நான் இவ்வாறு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்; மனோலிஸ் கிளெஜோஸ் மீது கை வைக்காதே, இதனால் பின்னர் உனக்குத்தான் சங்கடம். அதை நினைத்துப் பார்த்துக் கொள்! ஏப்ரல் 29, 1957 ஆத்மாவின் மகத்துவம் உலகில் வசித்து வரும் மக்களது வரலாறும் சரி, அவர்களது தேசீயக் கலாசாரங்களின் வளர்ச்சியும் சரி, கொடூரமான் ; சோகமயமான சம்பவங்களுக்கும் மத்தியில், உன்னதமான நோக்கங்களின் பெயரால் மக்கள் ஒன்றுபட்டதற்கான சில மதிப்புமிக்க சான்றுகளை, மானிட உணர்வின் வலிமை மிக்க எழுச்சிக் கா ன சான்றுகளைத் தம்முட் கொண்டுள்ளன, நாடுகளின் வரலாற்றிலும், தேசங்களது தலைவிதிகளைப்பற்றிய செய்திக் குறிப்புக்களிலும் உள்ள மிக அருமையான பக்கங்கள், முன் னேற் றத்துக்காகவும் விடுதலைக்காகவும் சிறந்த வருங்காலத்துக்காக வும் நடத்தப் பெற்ற போராட்டம் பற்றியவையேயாகும். ஒவ்வொரு தேசத்தின் விஷயத்திலும் இந்தப் போராட்டம், அதாவது வருங்காலத்தை உருவாக்கவும், தேசீயக் கல: சாரத்தை வளர்க்கவும் நடைபெறும் இந்தப் போராட்டம் ,

  • மிகவும் , பல்வேறான நிலைமைகளில் நிகழ்ந்தது: நிகழ்ந்தும்

வருகிறது. எனவே இன்றைய உலகிலுள்ள மக்கள் மேலும் சிறந்த மேலும் பயன் மிக்க பரஸ்பர நல்லிணக்கத்தை நாட முற்படுவது; மிகவும் இயல்பான தே. தமது சொந்தச் சும்: (லா.. நோக்கங்களுக்காக, தேசங்களில் ஒற்றுமையைக் குலைக்க. விரும்பும் சக்திகள் சூழ்ச்சிகளையும், நிர்ப்பந்தத்தையும் கையாண்டு வந்த போதிலும்கூட, வேகமாக இயங்கி வரும் நமது வாழ்க்3ை42!?ன து, தேசங்களின் வரலாறு

கள் வெவ்வேறாக இருந்த போதிலும், எல்லாத் தேசங்களுக்கும்

207