பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரியுமே, நல்லது , இப்படிப்பட்ட எழுத்தாளர் ஒரு புதிய வாசலின் முன்னால் ஓர் ஆட்டுக்கட்டா மாதிரி சட்டென்று நின்று, அங்கேயே நின்று கொண்டிருப்பார். எனவே அவர் ஒரு ஸ்தம்பித்து நின்றுவிட்ட எழுத்தாளராக இருக்கும்போது , அவரை எப்படி ஒரு தலையாய எழுத்தாளர் எனக் கூற முடியும்? கட்சிப் பணியில் காரியங்கள் எவ்வாறு ந...த்தப்படுகின்றன என் பதை எல்லோரும் அறிவர். மற்றவர்களின் - மதிப்பைப் பெற்ற ஒரு வர், ஒரு தலையாய நபர், பிராந்தியக் கட்சிக் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்படுவார், -- அவர் முதலாண்டில் ஏறத்தாழத் திருப்திகரமான முறையிலும், இரண்டாம் ஆண்டில் சுமாராகவும் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் செய்தால், அவரைப் பதவியிலிருந்து - நீங்கித் தமீது வேலையைக் கற்றுக் கொண்டு வருமாறே, அவரிடம் பவ்வியமாகக் கூறப்பட்டு வருகிறது.

  • பழமொழி கூறுவதுபோல், ஒரு - புனிதமா என 'இடம்

விரைவிலேயே பூர்த்தி செய்யப்பட்டுவிடும். அதே போல் இலக்கியத் "* தோட்டா உறையும் நிரப்பப்பட்டுவிடும். எழுத் தாளர்கள் அதனை நிரப்ப விரும்புகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே, அவர்களே அதனை நிரப்பி விடுவார்கள் என்று அர்த்தம் அல்ல, இது விஷயத்தில் வெறும் விருப்பம் மட்டும் போதாது ; அதற்கு மேலும் ஒன்று தேவை, தமது கலாசாரத் துக்காகவும், தமது மகிழ்ச்சிக்காகவும், கம்யூனிசத்துக்காகவும் போராட விரும்புகின்ற மக்களே, அதனை உண்மையான திறமை சாலியின் கைத்திறனோடு நிரப்பி முடிப்பார்கள், நமது புத்தகங்களின் தரம் வீழ்ந்து போயுள்ளதற்கு மற்றுமொரு காரணம், இலக்கியத்துக்குப் பரிசுகள் வழங்கும் முறையாகும்; வருந்தக்கூடிய விதத்தில் இன்று வரை நிலைத்து நீடித்து வந்துவிட்ட ஒரு முறையாகும். இந்தப் பிரச்சினையைப் பற்றித் தோழர் ஓவெச்கின் விரிவாகப் பேசியுள்ளார். எனவே நான் மேற்கொண்டு சில வார்த்தைகள் கூறினாலே போதும், நேர்மையாகச் சொன்னால், இலக்கியப் படைப்புக்களை, பல பிரிவுகளாக, முதல்தர, இரண்டாம்தர, மூன்றாம்தரப் பிரிவு களாகப் பிரிப்பது, எனக்கு ஒரு விலைப்பட்டியலைத்தான் நினைவூட்டுகிறது. நல்லது. இந்த விலைப் பட்டியலில் இடம்பெறத் தகுதி யற்றவையாகக் கொள்ளப்பட்ட நூல்களின் கதி . என் ன? எந்தவொரு பரிசையும் பெறத் தவறிவிட்ட அத்தகைய நூல்களை நாம் . என்ன வென்று குறிப்பிடுவது? அவை என்ன குப்பையா? அல்லது அவை , வேறென்ன? இது அபத்தமான து ; இவ்வாறு

273

273