பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னின்றும் . சோவியத் மக்களைத் , தடுத்து , நிறுத்தியது : எது. என்பதை எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லை...

  • கெடுபிடிப் போர் என்பது நல்ல நோக்கங் கொண்ட

கலாசார - ஒத்துழைப்புக்குப் பொருந்தாததாகும் என்பதைத் திரும்பவும் எடுத்துக் கூற எந்த அவசியமும் இல்லை. ' அமெரிக்கா போன்ற ஒரு நாட்டோடு நமது கலாசார உறவுகள் வலுவடையவும், வளர வும் தொடங்கிய காலமும் ஒன்று இருந்தது. அமெரிக்க, சோவியத் மக்களின் ராணுவ ஒத்துழைப்பு, நமது நட்புறவான தொடர்புகளைப் போருக்குப் பின்னரும் விஸ்தரிப்பதற்கு அவசியமான் முன்தேவைக் கூ ரசள் அனைத்தையும் உரு வாக்கியது. அந்தோ ! ஆனால் நிகழ்ந்தது இதுவல்ல. அமெரிக்காவோடு கலாசார உறவுகளை அபிவிருத்தி செய்து கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள், முற்றிலுமாக இல்லாவிட்டாலும், அநேகமாக - வெற்றி பெறாமல் போய் விட்ட ன. - சோவியத் யூனியனுக்குச் சுற்றுப் பயணிகளாகவோ விருந் திகார்களாகவோ வந்த ஆயிரக்கணக் கான அயல். நாட்ட வர்கள் மத்தியில் பல அமெரிக்கர்களும் இருந்தனர் என்பது உண்மையே. என்றாலும் கூட, சிறிது காலத்துக்கு முன்னர் வரையிலும், நமக்குப் பதிலுக்கு அத்தகைய, விருந்தோம்பல் வழங்கப் படவில்லை, ஆயினும் நான் இன்று பேச விரும்புவது வருங்காலத்தைப் பற்றித்தானே ஒழிய, கடந்த காலத்தைப் பற்றியல்ல என்பதைத் திரும்பவும் கூறுகிறேன். ஜெனீவா உணர்வு" சர்வதேச விவகாரங்களின் சகல துறைகளுக்குள்ளும் புகுந்து விடுமானால், கலாசார.. உறவுகளின் அபிவிருத்திக்கு நல்ல வருங்கால வாய்ப்புக்கள் உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன். : உலக எழுத்தாளர்கள் தமது சொந்த வட்டமேஜையைப் பெற்றிருக்க வேண்டும். நாம் பல்வேறு கருத்தோட்டங்களைக் கொண்டிருக்கலாம்; என்றாலும், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற விருப்பத்தினால் நாம் ஒன்றுபட்டிருப்போம்.. சோவியத் எழுத்தாளர்களான எங்களைப் பொறுத்த வரையில், உலகிலுள்ள எல்லா எழுத்தாளர்களோடும் எங்களுக் குள்ள உறவுகள் ... மிகவும் நெருக்கமாகவும் மும்முரமாகவும் இருக்க வேண்டும் என்றும், -- மேலைம்! உலகையும் கீழைய

உலகையும் சேர்ந்த பல நாடுகளிலுள்ள எங்களது சக எழுத்

283