பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நாம் நமது மாநாட்டை ஒரு மறக்கொணாத நாளில் தொடங்குகிறோம். அணு ஆயுதச் சோதனைத் தடை, ஒப்பந்தம் இன்று மாஸ்கோவில் கையெழுத்தாகும். பெரும் அரசியல் தலைவர் களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையே உ..ன்பாடு ஏற்பட முடியுமானால், நிச்சயமாக எழுத்தாளர்களான நாமும், நமது

  • கலையின் மூலம் மக்களுக்கும், சமாதான லட்சியத்துக்கும்

எவ்வாறு சிறந்த முறையில் பணி புரிவது என்பது பற்றியும் ஓர் 2.டன்பாட்டுக்கு வரமுடியும். அவ்வாறு நாம் வராவிட்டால், நம்மால் என்றுமே .. நமது வாசகர்கள் முகத்தில் விழிக்கவும் முடியாது. நாம் : ஒரு . பொதுவான நிலையைக் கண்டறிய வேண்டும். அதனைக் கண்டறிந்தே ஆக வேண்டும், .. சோவியத் எழுத்தாளர்களான நாங்கள் எங்களது அஸ் .பா' என வி(கத்தினர்களா என உங்களைத் திறந்த மனத்தோடும், உண்மை யா?"ன. ர ப விருந்தோம் லோடும் வரவேற்கிறோம், இந்த மாநாட்டின் பணிக்காக, தலைசிறந்த நிலைமைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இது லெனின்கிராடில் நடைபெறுவது ஒரு நல்ல விஷயம், ஏனெனில் மாஸ்கோவில் இருப்பது போல் இங்கு அவ்வளவு சூடாக இல்லை. என்றாலும், நமது விவாதங் களில் அளவுக்கு மீறிச் சூடேறி விட்டால், நாம் 20 நாட்டை ஆர்க்கேங்கவ்ஸ்கிருக்கோ அ ல் ல து முர்மான்ஸ்க்குக்கோ எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம், கருங்கல் சொன்னால், நாவலைப் பற்றிய நமது விவாதம் ஒரு கெளரவமான, விவேகமான முறையில் நடைபெற்று, நல்ல பயன்களை விளை விக்கும் வரையில், இதனை நீங்கள் விரும்புவது போல் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம், - இந்த மா நாடு பயன்மிக்க ஒன்றாக விளங்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; எங்கள் நாட்டில் நீங்கள். தங்கி உயிருக்கும், காலம் ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக உங்களுக்கு விளங்கும் என்றும் நம்புகிறோம். 1963 எழுத்தாளர்கள் தமது கதாநாயகர்களோடு | 15ண்பர்களாக இருக்கும்போது தொழிலாளி வர்க்கம் என்ன கூறுகிறது என்பதைக் . கேளுங்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், சரியாகச் சொன் னால் முப்பத்66)தந்து ஆண்டுகளுக்கு முன்னால், கன்னி