பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது காங்கிரசின் பணியை உ, லகப் பொதுஜன அபிப் பிராயம். குறிப்பாக, பத்திரிகைகள் கவணிக் காது விட்டு விடாது என்று நான் திடமாகக் கருதுகிறேன், நமது வெற்றி களைக் கண்டு உளமார மகிழ்பவர்களும், நமது பின்னடைவுகளைக் கண்டு நம்மோடு பரிவு காட்டுபவர்களுமான நமது நண்பர்கள், இந்த நிகழ்ச்சியை வரவேற்றுத் தமது கருத்துக்களைக் கூறுவார்கள் என்பதோடு மட்டுமன் றி, நமது எதிரிகளும் நமது L/ ஒளியைப் பற்றி நிச்சயமாகக் கருத்துத் தெரிவிக்க விரும்பு வார்கள் என்பதை உணர்ந்து, அதற்கும் நாம் தயாராக இருந் நாக வேண்டும். நமது விவகாரங்களைப் பற்றி வம்பளப்பதில் அப்படியே மகிழ்ந்து போய் விடும் அந்தக் கனவான் களைத்தான் நான் கருத்தில் கொண்டிருக்கிறேன். நல்லது; அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. இந்தக் காங்கிரசில் நாம் பட்டவர்த்தனமாகவும், காரியார்த்த மிக்க கல்) றயி லும் விவாதித்தாக வேண்டிய எவ்வளவோ பிரச்சினை கள் நமக்கு உள்ளன. ஏற்கெனவே நாம் அளவுக்கு மீறி! விதத்தில் அதிகமான கூட்டங்களை நடத்திவரும் வேளை யில், இந்த எழுத்தாளர்கள் எல்லாம், வேறு எவ்வளவோ வேலைகளைத் தாம் செய்தாக வேண்டிய நிலையில், தமது எழுத்து வேலைகளை விட்டு விட்டு, இந்தக் கூட்டத்தை எதற்காக தடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நமது மக்கள், நமது லட்சக் கணக்கான வாசகர்கள் நினைக்கக் கூடாதே என்பதால் காகத்தான் நான் இதனைக் கூறுகிறேன் . மக்களது அபிப்பிராயம் என்னவெனில், எழுத்தாளர் க என நாம், ஏனைய எல்லாவற்றையும் காட்டிலும் எதனை மதித்து வர வேண்டும் என்பதுதான். நாம் மக்களது நம்பிக்கையை 4பும், நாம் நமது சகலத்தையும் கட்சிக்கும் தமது நாட்டுக்குமே 6வழங்கி வருகிறோம் என்ற உண்மைக்கான அவர்களது அங்கீ காரத்தையும் பெறாவிட்டால், நம்மில் ஒவ்வொருவரது வாழ்வை! யும் முயற்சியையும் வேறு எதுதான் நியாயப்படுத்த முடியும்? நமது சமுதாயத்தின் வாழ்வில் கலைத்துறையைச் சார்ந்த அறிவுத்துறையினரின் பிரச்சினைக்கு--அத்தகையதொரு பிரச்சினை இருந்து வருமேயானால்-உரிய தீர்வை நாம் இதில்தான் காண ( வேண்டும் என என் று நான் கருதுகிறேன்..... வெளிப்படையா கச் (சொகன் ஆனால், நாம் இந்தப் பிரச்சினையை அளவுக்கு மீறிப் பெரிது படுத்தி வருகிறோம் என்றே சில சமயங்களில் நினைக்கிறேன் நம்மை அக்கறையோடு மதித்து நடத்தி வர வும், எப்போதும் நமக்கு உதவி வரவும், அன்பான வார்த்தைகளால் நம் ை(4) மகிழ்வித்து வரவும் வேண்டும் என்.தெல்லாம் அருமையான