பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த எதிரியை எதிர்த்து ஒரு போரை நடத்திப் போராடுவது என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சோவியத் மக்கள் கொடிய அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளனர். நாங்கள் ஏகாதி பத் திய. ஒடுக்குமுறையா: ளர்களை எதிர்த்துத் தமது தேச ?" தும் விடுதலைக்காகப் போராடி வரும் மக்கள் பக்கமே எட்போ நிற்கிறோம், இன்று இந்த வட்டமேஜைக் கூட்டத்தில் கூட்டி,புள்ள எழுத்து தாளர்கள் தமக்குத்தாமே தெள்ளத் தெளிவாக வரையறுக் 'கப்பட்ட முடிவுகளைக் கண்டறிய வேண்டிய அவசியத்தை எதிர் நோக்கியுள்ளனர். இது விஷயத்தில் சோவியத் எழுத்தாளர்கள் தமது முடிவை நெடுங்காலத்திற்கு முன்பே தேர்ந்தெடுத்து விட்டார்கள், எங்களது நோக்கங்களைத் தத்தம் இலக்கியங்களின் பிரதிநிதிகளான எங்களது விருந்தினர்களும் உணர்ந்து பாராட்டு வார்கள் என்று நான் கருதுகிறேன். நமது சோதர வியட்நாமிய மக்களுக்கும், மற்றும் உலகம் முழுவதிலும் நிகழ்ந்து வரும் தேச விடுதலை இயக்கத்துக்கும், செயலூக்கமிக்க உதவி.ரம் ஆதரவும் தேவைப்படுகின்றன, மேலும், இன்று உலக மக்களுக்குக் கவலையளித்து வரும் நிகழ்ச்சிகள் யா வும், முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பாசிசம் உலக ராணுவ மோதலுக்கு ஒரு பீடிகையாக, ஸ்பெயினில் தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை ஒத்திருக்கின்றன என்று உங்களுக்கு தோன்றவில்லையா? கடவுளர்கள் பானைகளைச் சூளையில் 66வத்து சுட்டெடுத்துக் கொடுப்பதில்லை என்ற பழமொழியை எல்லோரும் அறிவர், அந்தத் தொன்னெடும் பழங்காலத்தில் கடவுளர்கள் பானை களைச் செய்து அவற்றைச் சுட்டெடுக்கும் தொழிலைப் புரிய , கீழே இறங்கி வந்து அருள் பாலித்திருந்தால், அதனால் மனித குலத்துக்குத் தீங்கு எதுவும் நேர்ந்திருக்காது என்றே நான் கருதுகிறேன். ஆனால் இன்றைய அரசியல்-குயவர்கள் தம்மைக் கடவுளர்க ளாக எண்ணிக்கொண்டு, தமது ' ' புதிய முறைமைdை" எங்கணும் ஆயுத பலத்தின் மூலம் திணிக்கத் தொடங்: கினால், அது முற்றிலும் வேறு விஷயமாகும். இது முதலாவதாக எழுத்தாளர்களான நம்மை விழிப்போடிருக்கச் செய்தாக வேண்டும். சிந்திக்கும் நபரிடம் இது நியாயமான ஆத்திரமும் கோபாவேசமும் கொண்ட உணர்ச்சியை எழுப்பாமல் இருக்க, முடியாது. “மக்களே! உங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தயாராக இருங்கள்! என்ற அமரர் ஜூலியஸ் ஃபூசிக்கின் வார்த்தைகளை நாம் என்றுமே மறந்து விடக்கூடாது. மேலும்,